தன்வினை / பிறவினை வாக்கியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,442 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
 
No edit summary
====உதாரணம்====
பாரி உண்பித்தான்.
 
இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.
 
* இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
தன்வினை - பிறவினை
வருந்துவான் - வருத்துவான்
திருந்தினான் - திருத்தினான்
அடங்கினான் - அடக்கினான்
 
* இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
தன்வினை - பிறவினை
ஆடினான் – ஆட்டினான்
மாறுவான் - மாற்றுவான்
 
* பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
நட - நடப்பி - நடப்பித்தான்
செய் - செய்வி - செய்வித்தான்
 
* சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.
 
==மேற்கோள்கள்==
24

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2314775" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி