வியங்கோள் வினைமுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.அவை வாழ்தல்,வைதல்,வேண்டல்,விதித்தல் ஆகியவையாகும்.இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது. |
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.அவை வாழ்தல்,வைதல்,வேண்டல்,விதித்தல் ஆகியவையாகும்.இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது. |
||
''வெல்க,வாழ்க'' - வாழ்தல் பொருள் |
''வெல்க,வாழ்க'' - வாழ்தல் பொருள் |
||
''வீழ்க,ஒழிக'' - வைதல் பொருள் |
''வீழ்க,ஒழிக'' - வைதல் பொருள் |
||
''வருக,உண்க'' - விதித்தல் பொருள் |
''வருக,உண்க'' - விதித்தல் பொருள் |
||
''அருள்க,கருணைபுரிக'' - வேண்டல் பொருள் |
''அருள்க,கருணைபுரிக'' - வேண்டல் பொருள் |
||
====வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.==== |
|||
= |
|||
=====எடுத்துக்காட்டு===== |
|||
வாழ்க,வாழிய,வாழியர் |
05:16, 23 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி வினைமுற்று கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
வியம் என்பதற்கு ஏவல் அல்லது கட்டளை என்று பொருள்.வியத்தை (அல்லது) ஏவுதலைக் கொள்வதாகையால் இச்சொற்கள் வியங்கோள் எனப்படுகிறது.
வியங்கோள் பொருள்கள்
வியங்கோள் வினை நான்கு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.அவை வாழ்தல்,வைதல்,வேண்டல்,விதித்தல் ஆகியவையாகும்.இவை இருதிணை ஐம்பால் மூவிடங்களுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுகிறது.
வெல்க,வாழ்க - வாழ்தல் பொருள்
வீழ்க,ஒழிக - வைதல் பொருள்
வருக,உண்க - விதித்தல் பொருள்
அருள்க,கருணைபுரிக - வேண்டல் பொருள்
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க,இய,இயர் ஆகும்.
எடுத்துக்காட்டு
வாழ்க,வாழிய,வாழியர்