பூசந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Isthmus" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
சி மேற்கோள் இணைக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:The_Spit_Bruny_Island.jpg|thumb|The sandy isthmus or tombolo connecting North and South Bruny Island in [[தாசுமேனியா|Tasmania]], [[ஆத்திரேலியா|Australia]]]]
<references />[[படிமம்:The_Spit_Bruny_Island.jpg|thumb|The sandy isthmus or tombolo connecting North and South Bruny Island in [[தாசுமேனியா|Tasmania]], [[ஆத்திரேலியா|Australia]]]]
பூசந்தி என்பது கடல் போன்ற நீர்நிலைகளால் பிரிக்கபட்டிருக்கும் இரண்டு பெரிய நிலபகுதிகளை இணைத்து கடலை பிரிக்கும்  ஒரு சிறிய குறுகிய நிலப்பகுதி ஆகும். ( /ˈɪsθməs/ or /ˈɪsməs/; plural: isthmuses) பண்டைய கிரேக்க மொழியில்  isthmos  என்ற வார்த்தை  'கழுத்து" என்ற பொருளில் கையாளபட்டுள்ளது. டோம்போலோ (tombolo) என்று அழைக்கப்படும், தடுப்பனால் கரையோடு இணைக்கப்பட்ட சிறு தீவு  போன்ற அமைப்பும் ஜலசந்தியும் பூசந்தியின் சகாக்களாக கருதபடுகிறது.

வரிசை 11: வரிசை 11:

== Notes ==
== Notes ==
https://www.nationalgeographic.org/encyclopedia/isthmus/
{{reflist}}

17:51, 21 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

The sandy isthmus or tombolo connecting North and South Bruny Island in Tasmania, Australia

பூசந்தி என்பது கடல் போன்ற நீர்நிலைகளால் பிரிக்கபட்டிருக்கும் இரண்டு பெரிய நிலபகுதிகளை இணைத்து கடலை பிரிக்கும்  ஒரு சிறிய குறுகிய நிலப்பகுதி ஆகும். ( /ˈɪsθməs/ or /ˈɪsməs/; plural: isthmuses) பண்டைய கிரேக்க மொழியில்  isthmos  என்ற வார்த்தை  'கழுத்து" என்ற பொருளில் கையாளபட்டுள்ளது. டோம்போலோ (tombolo) என்று அழைக்கப்படும், தடுப்பனால் கரையோடு இணைக்கப்பட்ட சிறு தீவு  போன்ற அமைப்பும் ஜலசந்தியும் பூசந்தியின் சகாக்களாக கருதபடுகிறது.

பொதுவாக கடல்களை இணைக்கும் கால்வாய்கள் கப்பல் போக்குவரத்தின் பயண தூரத்தை, குறுக்கு வழியே வெகுவாக குறைக்கும் நன்மையை கருதி பூசந்தியின்  ஊடாகவே கட்டபடுகிறது. எடுத்துகாட்டாக பனாமா  கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் பிரிக்கும் பனாமா பூசந்தியின் குறுக்காகவே கட்டப்பட்டுள்ளது. மத்திய  தரை கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய், சீனாய் தீபகற்பத்தினால் உருவான சூயஸ்  பூசந்தியின் மேற்கு பகுதியை வெட்டி எடுக்கபட்டே அமைக்கப்பட்ட்டுள்ளது.

Notes

https://www.nationalgeographic.org/encyclopedia/isthmus/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசந்தி&oldid=2309721" இலிருந்து மீள்விக்கப்பட்டது