தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆதாரங்கள்: re-categorisation per CFD
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்''' தேவாரப் பாடல் பெற்ற, கொங்கு நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்திருந்த தலங்கள் '''தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்கள்''' என அழைக்கப்படுகின்றன. அவற்றின் பட்டியலை கீழே வரிசையாக காணலாம்.

==பாடல் பெற்ற தலங்கள்==
பாடல் பெற்ற தலங்களில் [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்|காவிரியாற்றின் வட கரை]], [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரியாற்றின் தென் கரை]], [[தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்|கொங்கு நாடு]], [[தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்|நடுநாடு]], [[தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்|பாண்டிய நாடு]], [[தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்|தொண்டை நாடு]] ஆகிய இடங்களில் காணப்படுகின்ற சிவன் கோயில்கள் அடங்கும். அவ்வகையில் சைவர்களுக்கு 247 பாடல் பெற்ற சிவன் கோயில்களும், வைணவர்களுக்கு [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களும்]] உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் அவற்றின் பட்டியலை கீழே வரிசையாக காணலாம்.


# [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்]]
# [[அவிநாசி அவிநாசியப்பர் கோயில்|அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்]]
வரிசை 10: வரிசை 13:


== இவற்றையும் காண்க ==
== இவற்றையும் காண்க ==

{{multicol}}
{{multicol}}
* [[தேவாரத் திருத்தலங்கள்]]
* [[தேவாரத் திருத்தலங்கள்]]

10:46, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, கொங்கு நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.

பாடல் பெற்ற தலங்கள்

பாடல் பெற்ற தலங்களில் காவிரியாற்றின் வட கரை, காவிரியாற்றின் தென் கரை, கொங்கு நாடு, நடுநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு ஆகிய இடங்களில் காணப்படுகின்ற சிவன் கோயில்கள் அடங்கும். அவ்வகையில் சைவர்களுக்கு 247 பாடல் பெற்ற சிவன் கோயில்களும், வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்களும் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் அவற்றின் பட்டியலை கீழே வரிசையாக காணலாம்.

  1. அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
  2. திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்
  3. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்
  4. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
  5. வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
  6. கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
  7. கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் [1]

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.shaivam.org/siddhanta/spt_p.htm