"மின்சாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,525 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
| publisher = Courier Dover Publications
| isbn = 0-486-26412-2}}
</ref><ref name="guarnieri 7-1"/>அலெசாந்திரோ வோல்ட்டாவின் மின்கல அடுக்கு அல்லது வோல்ட்டாயிக் அடுக்கு 1800 இல் துத்தநாகத்தையும் செம்பையும் மாற்றி மாற்றி அடுக்கிவைத்துச் செய்யப்பட்டது. இது நிலைமின்னாக்கிகளைவிட அறிவியல் ஆய்வுக்கு மின் ஆற்றலை வழங்கும் மிகவும் ஏந்தான மின்வாயிலானது.<ref name="guarnieri 7-2"/><ref name=kirby/> மின்சாரமும் காந்தவியலும் இணைந்த மின்காந்தவிய்ல் நிகழ்வை ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடும் ஆந்திரே மரீ ஆம்பியரும் 1819-1820 ஆண்டில்கண்டறிந்தனர்; [[மைக்கேல் பாரடே]] மின்னோடியைக் (மின் இயக்கியைக்) 1821 புதிதாக முதன்முதலில் புனைந்தார். ஜார்ஜ் ஓம் என்பார் 1827 இல் கணிதவியலாக மின் சுற்றதர்களை பகுத்தாய்ந்தார்.<ref name=kirby/>
</ref><ref name="guarnieri 7-1"/>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306750" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி