"மின்சாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,213 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சுழியல்லாத மின்புலத்தில் ஒரு புள்ளியில் மின்னூட்ட்த்தை வைத்தால் அதன்மீது ஒரு விசை செயல்படும். இந்த விசையின் பருமை கூலம்பு விதியால் தரப்படுகிறது. எனவே மின்னூட்டம் நகர்ந்தால் மின்புலம் அதன்மீது பணி செய்கிறது. இந்த மின்புலத்தின் ஒரு புள்ளியில் நிலவும் மின்னிலை பற்றி விளக்கலாம். ஒரு மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியின் மின்னிலை என்பது அலகு நேர்மின்னூட்டம் ஒன்றை வெளிக் காரணி ஒன்று ஏதாவதொரு மேற்கோள் புள்ளியில் இருந்து மின்புலத்தின் அந்தப் புள்ளிக்குக் கொண்டுசெல்லும்போது புரியப்படும் வேலைக்குச் சமம் ஆகும். மின்னிலை வோல்ட் அலகில் அளக்கப்படுகிறது.
 
மின்பொறியியலில், மின்சாரம் பின்வரும் பயன்களைக் கொண்டுள்ளது:
 
* '''[[மின் திறன்]]''' இப்பயனில், மின்னோட்டம், பயன்கருவிக்கு ஆற்றலூட்டி, அதை இயக்குகிறது;
 
* '''[[மின்னணுவியல்]]''' இப்பயனில் செயலறு மின் உறுப்புகளும் ([[மின்தடை]], [[மின்தூண்டி]], மின்கொண்மி (மின்தேக்கி) போன்றன) வெற்றிடக்குழல்கள், [[திரிதடையங்கள்]], [[இருமுனையங்கள்]], ஒருங்கிணைந்த சுற் தர்கள் போன்ற செயலாக்க உறுப்புகளும் இவற்றை இணைக்கும் இணைப்புத் தொழில்நுட்பங்களும் அமைந்த மின்சுற்றதர்கள் ஆயப்படுகின்றன.
 
 
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2306306" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி