"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,171 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
|year=2002{{ndash}}2011
|url= http://www.messybeast.com/dwarfcats.html
|accessdate=27 January 2015}}{{self-published source|date=December 2011|reason=MessyBeast isn't "known unreliable", but try to find something more reliable than a blog, such as a professionally edited and published book or magazine from a reputable publisher.}}</ref> The world record for the largest cat is {{convert|21|kg|lb|abbr=on|sigfig=1}}.<ref name="World Records">{{cite web
|title=Cat World Records
|last=Wilson
நுகரும் புலன், மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும் நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது. மரபணு மற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன. மற்ற சுவைகளை பூனைகள் அறியும்.
பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளை சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150 குட்டிகள் வரை ஈனும்.
[[படிமம்:Cat skull.jpg|300px|thumb|இடது|பூனையின் மண்டை ஓடு]]
வழக்கமான [[பாலூட்டி|பாலூட்டிகளிலிருந்து]] பூனையின் மண்டையோடு மாறுபட்டுள்ளது. மிகப்பெரிய கண்டாங்கு குழிகளும் (eye sockets) பலமான மற்றும் சிறப்புவாய்ந்த தாடைகளும் பூனையை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது<ref name="Case">*{{Cite book
|title=The Cat: Its Behavior, Nutrition, and Health
|last=Case
|first=Linda P.
|year=2003
|publisher=Iowa State University Press
|location=Ames, IA
|isbn=0-8138-0331-4
}}</ref>{{rp|35}} . தாடையிலுள்ள 35 பற்களும் இறையுணவை கொள்ளும் வகையிலும் [[இறைச்சி, ஊன்தசை|மாமிசத்தைக்]] துண்டாக்கிக் கிழிக்கும் வகையிலும் தகவமைந்துள்ளன. இரண்டு நீளமான கோரைப்பற்களால் இரையின் கழுத்தில் [[மரணம்|மரணத்தை]] விளைவிக்கக்கூடிய [[அழுத்தம்]] மிகுந்த கடியினை முதுகெலும்புகள் மற்றும் [[தண்டுவடம்|தண்டுவடத்தில்]] ஏற்படுத்தி துண்டித்து அதனை துளைக்கும் அளவுக்கு சேதத்தை உண்டாக்குகிறது. இதனால் இறை மீளமுடியாத பக்கவாதத்தால் நிலைகுலைந்து இறக்க நேரிடுகிறது<ref name="Smith1992">{{Cite book
|title=Structure, Function and Evolution of teeth
|last=Smith
|first=Patricia
|last2=Tchernov
|first2=Eitan
|year=1992
|page=217
|publisher=Freund Publishing House Ltd.
|isbn=965-222-270-4
}}</ref>.மற்ற பூனையினங்களைக் காட்டிலும் வீட்டுப் பூனைகளுக்கு குறுகிய இடைவெளி கொண்ட கோரைப்பற்கள் காணப்படுகிறது. இவ்வமைப்பு அது விரும்பி உண்ணும் மிகச்சிறிய [[முதுகெலும்பி|முதுகெலும்பு]] கொண்ட [[கொறிணி|கொறிக்கும் விலங்குகள்]] (rodents) விலங்குகளை லாவகமாகப் பிடிக்க உதவுகிறது<ref name="Smith1992" /> . முன்கடைவாய்ப்பல் மற்றும் முதல் கடைவாய்ப்பல் இரண்டும் இணைந்து [[வாய்|வாயின்]] இருபுறமும் சோடியாக அமைந்து மாமிசத்தை துண்டு துண்டாக கத்தரிக்கோல் போன்று நறுக்குகின்ற பணியைச் செய்கின்றன. பீனைகள் உணவூட்டத்தில் திறமையானதாக உள்ளன. அவற்றால் பூனைகள் 'சிறிய கடைவாய்ப்பற்களால் உணவை மெல்லும் முடியாது என்பதால் இவ்வகையான பற்கள் அமைப்பும் ஊட்டமுறையும் இன்றியமையாததாக இருக்கின்றன, பூனைகள் பெரும்பாலும் உணவினை மென்று திண்பதற்குப் தகுதியானவை அல்ல<ref name="Case" />{{rp|37}}.
 
==ஆரோக்கியம்==
3,853

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2304949" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி