பேச்சு:பெருமூலக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி Rselvaraj பக்கம் பேச்சு:பருமூலக்கூறு என்பதை பேச்சு:பெருமூலக்கூறு என்பதற்கு நகர்த்தினார்
 
(வேறுபாடு ஏதுமில்லை)

01:30, 14 சூன் 2017 இல் கடைசித் திருத்தம்

பெருமூலக்கூறு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பருமன், பருமை என்பது பெரிய, தடித்த போன்ற பொருள் கொண்டிருந்தாலும் macromolecule என்பதற்குப் பெருமளவில் அகரமுதலிகள் (விக்சனரி உட்பட) பெருமூலக்கூறு என்றே குறிக்கின்றன. பருமூலக்கூறு என்னும் ஆட்சி பரவலாய் இருக்கிறதா? இல்லையெனில் பெருமூலக்கூறு என மாற்றலாமா? -இரா. செல்வராசு (பேச்சு) 03:10, 12 சூன் 2017 (UTC).[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெருமூலக்கூறு&oldid=2304522" இலிருந்து மீள்விக்கப்பட்டது