"பலபடி வேதியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
101 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
1777 ஆம் ஆண்டில் என்றி பிராகோநாட் என்பவரின் ஆய்வுப்பணியும், 1846 ஆம் ஆண்டில் கிறித்தியான் இசுகோன்பெயின் என்பவரின் ஆய்வுப்பணியும் நைட்ரோசெல்லுலோசு கண்டுபிடிப்பிற்கு உதவின. நைட்ரோசெல்லுலோசைக் [[கற்பூரம்|கற்பூரத்துடன்]] வினைப்படுத்தும் போது [[செலுலாயிடு]] உருவானது. இவ்வாறு கிடைத்த செல்லுலோசை [[ஈதர்]] அல்லது [[அசிட்டோன்]] கொண்டு கரைக்கும் போது [[கொலோடியான்]] கிடைத்தது. கொலோடியானானது [[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போரின்]] போது வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களைச் சுத்தப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் முதன் முதலாக செல்லுலோசு அசிடேட்டு தயாரிக்கப்பட்டது.
 
[[இயற்கை மீள்மம்|இயற்கை இரப்பருடன்]] ([[ஐசோபிரீன்|பாலிஐசோப்ரீன்பாலி ஐசோப்ரீன்]]) கந்தகத்தைச் சேர்த்தால், அந்தப் பொருளின் பிசுபிசுப்பும் ஒட்டும் தன்மையும் நீங்கியதை 1834 ஆம் ஆண்டில், பிரீட்ரிக் லுாடர்சுடார்ப், நேதனியேல் ஏவார்டு ஆகியோர் தனித்தனியாகக் கண்டுபிடித்தனர். 1844 ஆம் ஆண்டு சார்லசு குட்இயர் இரப்பருடன் கந்தகத்தை வெப்பப்படுத்தி [[இரப்பர் பற்றவைப்பு]] கண்டுபிடிப்பிற்காககண்டுபிடித்ததற்காக அமெரிக்கக் காப்புரிமையைப்காப்புரிமை பெற்றார். தாமசு ஏன்காக் இதே செயல்முறைக்காக 1843 ஆம் ஆண்டில் பிரித்தானியக் காப்புரிமையைப்காப்புரிமை பெற்றார்.
 
1884 ஆம் ஆண்டில் இலாரி டி சார்டோனெட் மறு ஆக்கம் செய்யப்பட்ட செல்லுலோசு அல்லது விசுகோசு, ரேயான் ஆகியவற்றிலிருந்து [[பட்டு]] இழைகளுக்கு பதிலியாக முதல் செயற்கை [[இழை]]யைத் தயாரித்தார். ஆனால்,அது [[பட்டு]] இழைகளுக்கு அதுபதிலியாக இருந்தாலும், எளிதில் தீப்பற்றக்கூடியதாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.plastiquarian.com/index.php?articleid=286|title=The Early Years of Artificial Fibres|publisher=The Plastics Historical Society|accessdate=2011-09-05}}</ref>
 
1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்டு [[பேக்கலைட்டு]] எனப்படும் முதல் [[வேதித்செயற்கைப் தொகுப்பு|தொகுப்பு முறைபலபடி]]யைக் கண்டுபிடித்தார். அது வெப்பத்தால் இறுகும் [[பீனால்]]-[[பார்மால்டிகைடு]] வகை [[நெகிழி]]யைக்யாக கண்டுபிடித்தார்அமைந்தது. இதே காலகட்டத்தில், எர்மான் லியூசஸ் என்பவர் அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலிகள் மற்றும் கருக்கவர் பொருட்களின்பொருள்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருட்களின்விளைபொருள்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த எர்மான் எமில் பிஷர் 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியமேசாத்தியம் இல்லை என்று தெரிவித்துதெரிவித்த முன்வைத்தகருத்தினால், கடுமையானஅதனைப் எதிர்ப்பின்பலபடி காரணமாகஎன்று எர்மான்குறிப்பிடாமல் லியூசஸ்விட்டுவிட்டார். தனது ஆய்வினை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.<ref>{{citation|title=Polypeptides and 100 Years of Chemistry of α-Amino Acid N-Carboxyanhydrides|first=Hans,R.|last=Kricheldorf|doi=10.1002/anie.200600693|journal=Angewandte Chemie International Edition|year=2006|volume=45|issue=35|pages=5752–5784|pmid=16948174}}</ref> 1908 ஆம் ஆண்டு ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர் என்பவர் [[செல்லோபோன்]] எனும் பலபடிச் சேர்மத்தை உருவாக்கினார். விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலத் தொட்டியினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் செல்லோபோன் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://inventors.about.com/od/cstartinventions/a/Cellophane.htm|title=History of Cellophane|publisher=about.com|accessdate=2011-09-05}}</ref>
 
செருமனி நாட்டைச் சேர்ந்த [[எர்மேன் இசுடாடிஞ்சா்]] (1881-1965) என்ற வேதியியலாளர், முதன்முதலாக பலபடிகளைப் பற்றிய வரையறையைப் பின்வருமாறு முன்மொழிந்தார். அவரது கூற்றுப்படி பலபடி என்பது நீண்ட சங்கிலித்தொடர்களில் சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்ட [[பருமூலக்கூறு]] ஆகும். அவருடைய ஆய்வானது பலபடிகளைப் பற்றிய வேதியியல் தொடர்பான புரிதலை ஆழப்படுத்தியது. அதற்கு முன்னதாக அறிவியலாளா்கள் பலபடிகள் என்பவை சிறு மூலக்கூறுகளின் தொகுதிகள் என்றும் அவைகளுக்கு குறிப்பிட்ட மூலக்கூறு நிறை கிடையாது என்றும் அவை பெயர் தெரியாத ஒரு விசையின் காரணமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்து உள்ளன என்றும் நம்பியிருந்தனர். 1953 ஆம் ஆண்டில் எர்மேன் இசுடாடிஞ்சருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் [[வாலசு கரோதர்சு]] என்பவர் முதல் தொகுப்பு முறை இரப்பரான நியோப்ரீனைக் கண்டுபிடித்தார். அதற்குப் பிறகு [[பட்டு]] இழைக்கு பதிலியாக நைலானைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கரைசல்களில் பலபடிகளின் அமைப்பு ([[சமவாய்ப்பு முறை சுருள்]]) தொடர்பான பணிக்காக [[பவுல் ப்ளோரி]] என்பவர் 1974 ஆம் ஆண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2304518" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி