பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
65 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
அடையாளம்: 2017 source edit
 
== பலபடிகள் மற்றும் அவற்றின் பண்புகள் ==
[[பலபடி]]கள் எனப்படுபவை தனித்த ஒற்றை மூலக்கூறுகளின் [[பலபடியாக்கல்]] வினையின் காரணமாக உருவான அதிக மூலக்கூறு நிறையைக் கொண்டநிறைகொண்ட சேர்மங்கள் ஆகும். ஒரு பலபடியின் அமைப்பில் மீண்டும் மீண்டும் வருகின்ற தனியான வினைபடு மூலக்கூறே ஒற்றை மூலக்கூறு (''Monomer'') எனப்படுகிறது. ஒரு [[பலபடி|பலபடி]] என்பது வேதியியல்ரீதியாகவேதியியல் அடிப்படையில், [[பலபடியாக்கல்|பலபடியாக்கலின்]] அளவு, [[வாய்ப்பாட்டு எடை|மோலார் நிறை]] பரவல், [[இழுவைத்திறன்]], கூட்டுப்பலபடி, பக்கத்தொடர் இணைப்பின் அளவு, பலபடியின் இறுதித் தொகுதிகள், குறுக்குப் பிணைப்புகள், படிகத்தன்மை மற்றும் வெப்பவியல் பண்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. கரைசலில் உள்ள பலபடிகள் [[கரைதிறன்]], [[பிசுக்குமை]], மற்றும் பசையாதல் ஆகியவை தொடர்பான சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளனபெற்றிருக்கும்.
 
அமைப்புரீதியாகப் பலபடிகள் [[உயிரிப்பலபடி]]கள் மற்றும் [[தொகுப்பு முறைப்செயற்கைப் பலபடிகள்]] என அவற்றின் மூலங்களை அடிப்படையாகக் கொண்டு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேர்மங்களின் ஒவ்வொரு வகைப்பாட்டிலிருந்தும் அவற்றின் பயன்பாடு, பண்புகள், இயல் மற்றும் வேதியியல் பண்புகள் ஆகியவற்றோடான தொடர்பின் அடிப்படையில் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்பிரிக்கலாம்.
 
[[உயிர்வேதியியல்]] மற்றும் [[வேதித் தொழிற்துறை]] ஆகிய பிரிவுகள் பலபடிகளின் வேதியியலில் ஆர்வம் கொண்ட வேதியியலின் இரு பெரும் பிரிவுகள் எனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2304513" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி