"பூனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== இயல்பு ==
பூனைகள் இயல்பாக மாமிசப்பட்சிகள் ஆகும். சிறிய வகை பாலூட்டிகளை வேட்டையாடுவதில் கைத்தேர்ந்தவை. சிறிய தூரம் மட்டுமே வேகமாக இறையைஇரையை விரட்டிவிரட்டிச் சென்று துரத்தும் திறன் பெற்றவை.
 
பூனைகள் தனிமை விரும்பிகளாகும். எனவே நாய்கள், சிங்கங்கள் போல் அல்லாமல், புலிகள், சிறுத்தைகளைப் போல இனத்துடனும், மனிதர்களிடமும் தனித்தே இருக்கும். நாய்கள் போன்று சிறப்புசிறப்புக் கவனங்களை பூனைகள் எதிர்பார்ப்பதில்லை.
பூனைகள் அதிகம் விளையாடும் திறன் பெற்றவை. அவை விளையாடுவதே அவற்றை வேட்டைகாரர்களாகவேட்டைக்காரர்களாக மாற்றுகிறது.
 
== பழகும் முறை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2304121" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி