"மின்னணுவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,952 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
# பொதியல் சுற்றதர்கள்
 
== மின்னணுவியல்மின்னனியல் உறுப்புகளின் வரலாறு ==
தொடக்கநிலை மின்னனியல்உறுப்புகளாக வெற்றிடக் குழல்கள் (வெம்மின்னணுக் கவாடங்கள்) அமைந்தன.<ref>{{Cite journal|last=Guarnieri|first=M.|date=2012|title=The age of vacuum tubes: Early devices and the rise of radio communications|journal=IEEE Ind. Electron. M.|volume=6|issue=1|pages=41–43|doi=10.1109/MIE.2012.2182822|ref=harv}}</ref> இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இவைதாம் மின்னனியல் புரட்சிக்கு வழிவகுத்தன.<ref>{{Cite journal|last=Guarnieri|first=M.|date=2012|title=The age of vacuum tubes: the conquest of analog communications|journal=IEEE Ind. Electron. M.|volume=6|issue=2|pages=52–54|doi=10.1109/MIE.2012.2193274|ref=harv}}</ref><ref>{{Cite journal|last=Guarnieri|first=M.|date=2012|title=The age of Vacuum Tubes: Merging with Digital Computing|journal=IEEE Ind. Electron. M.|volume=6|issue=3|pages=52–55|doi=10.1109/MIE.2012.2207830|ref=harv}}</ref> இவை வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், இராடார் (வீவாணி-வீச்சும் வாக்கும் காணி), நெடுந்தொலைவுத் தொலைபேசி ஆகிய தொழில்நுட்ப அமைப்புகளுக்கும் மேலும் பல நுட்பங்களுக்கும் வழிவகுத்தன. இவை 1980 கள் வரை நுண்ணலை உயர்திறன் செலுத்த்த்துக்கும் தொலைக்கட்சி அலைவாங்கிகளுக்கும் அடிப்படை உறுப்புகளாக அமைந்தன.<ref name="Okamura1994">{{cite book|author=Sōgo Okamura|title=History of Electron Tubes|url=https://books.google.com/books?id=VHFyngmO95YC&pg=PR4|accessdate=5 December 2012|year=1994|publisher=IOS Press|isbn=978-90-5199-145-1|page=5}}</ref> 1980 களில் இவற்றின் இடத்தைத் திண்மநிலைக்கருவிகள் கைப்பற்றின. சிறப்புப் பயன்பாடுகளான உயர்திறன் வானொலி அலைவெண் மிகைப்பிகளிலும் எதிர்முனைக் கதிர்க்குழல்களிலும் சிறப்பு ஒலியியல் கருவியாகிய கிதார் மிகைப்பிகளிலும் குழிக்காந்த மிகைப்பி போன்ற நுண்ணலைக் கருவிகளிலும் வெற்றிடக் குழல்கள் தாம் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவியான [[திரிதடையம்]]. கண்டுபிடித்த பின்னரே இத்துறை பெருவளர்ச்சி பெற்றது.
1955 ஏப்பிரலில் IBM 608 எனும் கணக்கீட்டுக் கருவியில் IBM நிறுவனம் முதலில் திரிதடையங்களைப் பயன்படுத்தியது. வணிகச் சந்தையில் புழங்கிய முதல் அனைத்துத் திரிதடையக் கணக்கீட்டுக் கருவி இதுவேயாகும்.<ref>{{cite book |last= Bashe |first= Charles J. |title=IBM's Early Computers |publisher= MIT |year= 1986 |page=386 |ref=harv |display-authors=etal}}</ref><ref>{{cite book |last1=Pugh |first1=Emerson W. |last2=Johnson |first2=Lyle R. |last3=Palmer |first3=John H. |year=1991 |title=IBM's 360 and early 370 systems |publisher=MIT Press |isbn=0-262-16123-0 |page=34 |ref=harv }}</ref> IBM 608 கணக்கீட்டுக் கருவியில் 3000 க்கும் மேற்பட்ட ஜெர்மேனியத் திரிதடையங்கள் பயன்பட்டன. தாமசு ஜே. வாட்சன் இளவல் IBM பொருள்களில் திரிதடையங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற ஆணையை வழங்கினார். அப்போதிலிருந்தே கணினி தருக்கத்திலும் பிற இணைகருவிகளிலும் திரிதடையங்கள் மட்டுமே பயன்படலாயின.
 
மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவியான [[திரிதடையம்]]. கண்டுபிடித்த பின்னரே இத்துறை பெருவளர்ச்சிமாபெரும் வளர்ச்சி பெற்றது.கீழே சில மின்னனியல் வரலாற்று நிகழ்வுகள் தரப்படுகின்றன.
 
* 1897 - அணுத் துகள்களில் ஒன்றான மின்னனைக் (electron) [[ஜெ. ஜெ. தாம்சன்]]. கண்டுபிடித்தார்.
* 1904 - [[ஜான் அம்புரோசு பிளெமிங்]] வெப்பமின்னணுக் குழலைக் கண்டுபிடித்தார். இது செயற்பாட்டில் திரிதடையங்ளை ஒத்ததாகும்ஒத்த மும்முனையம் ஆகும்.
* 1947 - [[வில்லியம் ஷாக்லி]], [[ஜான் பர்டீன்]], [[வால்டர் பிராட்டைன்]] ஆகியோர் திரிதடையத்தைக் கண்டுபிடித்தனர்.
* 1940-1950 - கணினி உருவாக்கம்
* 1959 - [[ஜாக் கில்பி]] [[ஒருங்கிணைந்த சில்லு]] கண்டுபிடித்தார்.
* 2000 - மீநுண் திரிதடையம்
 
== மின்னணுவியல் கருவிகளும் உறுப்புகளும் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2303724" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி