வரிசைமுறை – கட்டுப்பாட்டிலுள்ள பலபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16: வரிசை 16:


[[பகுப்பு:பெருமூலக்கூறுகள்]]
[[பகுப்பு:பெருமூலக்கூறுகள்]]
[[பகுப்பு:பல்லுறுப்பிகள்]]
[[பகுப்பு:பலபடிகள்]]
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதியியல்]]

01:29, 12 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வரிசைமுறை – கட்டுப்பாட்டிலுள்ள பலபடிகள் (Sequence-controlled polymers) என்பவை வெவ்வேறு வேதியியல் இயல்பைக் கொண்டுள்ள ஒற்றைப்படிகள் ஓர் ஒழுங்கு வரிசைமுறையில் இணைந்து காணப்படும் பெருமூலக்கூறுகளாகும்[1] . உதாரணமாக,டிஎன்ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள் போன்ற உயிரியல் பலபடிகளில், ஒற்றைப்படிகள் ஓர் ஒழுங்கு வரிசை கட்டுப்பாட்டு முறையில் அமைந்துள்ளன. இயற்கை வரிசைமுறையில் அமையாதவை என வரையறுக்கப்பட்ட பலபடிகளையும் திண்ம நிலை தொகுப்புகள் என்ற செயற்கை முறையில் தயாரிக்க முடியும்.

இவற்றையும் காண்க

பலபடி
பலபடி அறிவியல்
பலபடி வேதியியல்
பலபடி இயற்பியல்
பலபடி பொறியியல்
வேதியியல்

மேற்கோள்கள்

  1. Lutz, J.-F.; Ouchi, M.; Liu, D. R.; Sawamoto, M. (9 August 2013). "Sequence-Controlled Polymers". Science 341 (6146): 1238149. doi:10.1126/science.1238149. http://www.sciencemag.org/content/341/6146/1238149.full?sid=28388391-116c-4ec6-9d5a-2e098065395b. பார்த்த நாள்: 21 October 2013.