பயனர் பேச்சு:Parvathisri: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 301: வரிசை 301:
<br />
<br />
வணக்கம் [[பயனர்:Parvathisri|பார்வதி]]! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் ([[சமூகம்]], [[பிள்ளை]], [[ஆண் (மனிதர்)]]) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள் (பெண், அரசியல், அரசின்மை) ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர் நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு கட்டுரையும் விரிவாக்கி முடிந்த பின்னர், வேறு கட்டுரைகளை முற்பதிவு செய்யலாம். நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 17:51, 1 சூன் 2017 (UTC)
வணக்கம் [[பயனர்:Parvathisri|பார்வதி]]! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் ([[சமூகம்]], [[பிள்ளை]], [[ஆண் (மனிதர்)]]) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள் (பெண், அரசியல், அரசின்மை) ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர் நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு கட்டுரையும் விரிவாக்கி முடிந்த பின்னர், வேறு கட்டுரைகளை முற்பதிவு செய்யலாம். நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 17:51, 1 சூன் 2017 (UTC)
<br>
:வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட [[சமூகம்]], [[பிள்ளை]], [[ஆண் (மனிதர்)]] கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் [[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி/கட்டுரை முற்பதிவு|இங்கே]] குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். உங்களால் முன்னர் முற்பதிவு செய்யப்பட்டிருந்த [[பெண்]], [[அரசியல்]], [[அரசின்மை]] ஆகிய கட்டுரைகள் இன்று முதல் 10 நாட்களுக்கு உங்களுக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 12:05, 11 சூன் 2017 (UTC)

12:05, 11 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

நல்வரவாகட்டும்!
எனது பேச்சுப் பக்கத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!
Don't ever mistake my SILENCE for IGNORANCE,
my CALMNESS for ACCEPTANCE
or my KINDNESS for WEAKNESS.


பொருள்: சோர்வில்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், விதியையும் வெல்வார்கள்


பயனர்:Parvathisri
     
பயனர்:Parvathisri/முதற்பக்கக் கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Parvathisri
     
பயனர்:Parvathisri/பயனர் திட்டம்
     
பயனர்:Parvathisri/பதக்கங்கள்
     
பயனர்:Parvathisri/படிமம்
     
Special:Emailuser/Parvathisri
   
பயனர்:Parvathisri/மணல்தொட்டி
     
பயனர்:Parvathisri/Tools
     
முகப்பு
     
முதற்பக்கக்
கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
கருவிகள்
     



நன்றிகள்

அன்புள்ள பார்வதிஸ்ரீ சகோதரிக்கு. நீங்கள் புதுக்கோட்டையில் நம்மைப் போன்ற ஆசிரியர் சமூகதிற்க்கு தமிழ் விக்கியைப் பற்றி பயிற்சி அளித்து என்னை விக்கிப்பீடியா உலகத்திற்கு அழைத்து வந்தமைக்கு இதயம் நிறைந்த நன்றிகள். நான் ஆசிய மாதம் போட்டியில் பங்கு பெற்று அரகான் மலைகள் போலா தீவு வங்காளதேச புவியியல் சுவாட் பள்ளத்தாக்கு மயோன் எரிமலை ஆகிய 5 கட்டுரைகளை புதிதாக எழுதியுள்ளேன். இவையெல்லாம் தங்களின் உந்துதலினால்தான். மேலும் தங்களின் ஊக்கமும் வழிகாட்டலும் தேவை. நன்றி---ThIyAGU 07:45, 1 திசம்பர் 2015 (UTC)

Women's History Month:Come join us!

We need you!
Hi Parvathisri! 8th March is International Women's Day and to celebrate, women in India are organizing edit-a-thons and meetups to create and expand articles of importance to women in Wikipedia in English and various Indian languages. The goal of the month-long event is to encourage more women to contribute to Wikipedia and increase representation of articles related to women in Wikipedia. The event aims at creating new articles, expanding the existing stubs and translating English articles to various Indic languages. Read more about the event on our project page: Women's History Month (India), 2014.

Get involved by:

We look forward to your contributions. Thank you! --Netha Hussain (பேச்சு) 15:18, 5 மார்ச் 2014 (UTC)

தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு

நீங்கள் விரிவாகப் பங்களித்த கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் வெளியாகி உள்ளது. பார்க்க: தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு - பக்கம்: 54- பார்வதிஸ்ரீ. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:27, 23 மார்ச் 2014 (UTC)

வாழ்த்துகள் பார்வதிஸ்ரீ !! --மணியன் (பேச்சு) 03:32, 24 மார்ச் 2014 (UTC)
வாழ்த்துக்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:35, 29 மார்ச் 2014 (UTC)

குங்குமம் தோழி இதழில் தங்களின் பேட்டி இடம்பெற்றுள்ளது...

விக்கிபீடியா வித்தகிகள்!; வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:49, 19 மே 2015 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:12, 6 சூன் 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:04, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:40, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

சிறப்பான பயிற்சியாளர்

மூன்று நாட்களில் தருமபுரி, திண்டுக்கல், சேலம் என வெவ்வேறு ஊர்களில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு நீங்கள் அளித்துள்ள பயிற்சியைக் கண்டு வியந்து நிற்கிறேன் ! எனது உளமார்ந்த பாராட்டுக்கள் !!--மணியன் (பேச்சு) 12:20, 31 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்! விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி என்பதாக திட்ட உதவிப் பக்கத்தினை நகர்த்தியுள்ளேன்; தொடர்ந்து இற்றைப்படுத்த வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 31 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நான் பங்கேற்கலாமா

நான் பங்கேற்கலாமா? கோயம்புத்தூரில் எங்கே எப்போது நடைபெறுகிறது?. உதவுக.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 16:58, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தஞ்சாவூர், திருவாரூரில் நான் பங்கேற்கலாமா? --ஹிபாயத்துல்லா (பேச்சு) 15:14, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பங்கேற்கலாம். மூன்று நாட்களில் விக்கி பயிற்சி நாள் கிடைத்ததும் பதிவேற்றுகிறேன்.உங்கள் வருகையை நான் தெரிவித்துவிடுகிறேன்.எனது எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:32, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி-2015 -இந்த வார்ப்புருவை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடலாமே?--Booradleyp1 (பேச்சு) 16:46, 2 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வணக்கம் பூங்கோதை. ஒரு சில காரணம் கருதி இட்டுள்ளேன். பயிற்சி நாட்களுக்குப் பின் நகர்த்துகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:02, 2 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
@Booradleyp1... பராமரிப்புப் பணிகளைச் செய்வோருக்கு எளிதாக இருக்கவேண்டும் எனும் கண்ணோட்டத்தில், இந்த வார்ப்புரு இடப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:42, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

செயல்நயம் மிக்கவர் பதக்கம்

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி தொடர்பாக தங்களின் அக்கறை, சீரிய ஒருங்கிணைப்பு, அபிராமியுடன் இணைந்து மாநிலம் தழுவிய தொடர் பயணம் ஆகியவற்றைக் கண்டு வியந்து தங்களுக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். உண்மையில், என்னால் கொடுக்க முடிந்தது இப்பதக்கம் மட்டும் தான் ! தங்கள் பணி பெரும் பணி ! தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள் ! இரவி (பேச்சு) 11:34, 23 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி இரவி.

👍 விருப்பம்; செயற்கரிய செயல்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:26, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஐயம்: ஆசிய மாதம்

கசக்குகள், கிர்கிசுகள் கட்டுரைகளில் வேலை நடந்துகொண்டிருக்கிறது வார்ப்புரு நீக்கப்பட்டுவிட்டது. இவை ஆசியமாதம் 2015க்காக உருவாக்கப்பட்டதா? எனில் ஆசிய மாதம் பகுப்பில் சேர்க்கலாமா? நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 18:55, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆம். நான் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் என்னால் முடிக்க முடியவில்லை.ஆசிய மாதம் பகுப்பில் சேர்க்கலாம். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:59, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவி: இலக்கணம்

@Parvathisri, அரிஅரவேலன், and Fahimrazick: தமிழிலக்கணப்படி இ, ஈ, ஐ வரின் யவும், பிற உயிர்வரின் வவும் பயன்படுத்த வேண்டும் என்றுணர்கின்றேன். ரயீஸ் அகமதுசை பக்கத்தில் ஆங்கில எழுத்துமுறைப்படி ரஈஸ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சரியான முறை எதுவென அறிந்துகொள்ள விழைகின்றேன்: ரஈஸ், ரவீஸ், ரயீஸ். தமிழ் முறைப்படி ரவீஸ் என்று எழுதினால் ஒலிப்பு மாறுபடுகின்றது. இதற்கான வழிகாட்டுதல்களை அறிந்துகொள்ள உதவுஙகள். பஷ்தோ எழுத்துமுறைப்படி ரயீஸ் (கிரந்தமின்றி இரயீசு?) என்று எண்ணுகின்றேன், அதனால் ரயீஸ் என்று மாற்றியுள்ளேன். - ʋɐɾɯnபேச்சு 07:50, 16 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ரயீஸ் என்பதே சரி. ரவீஸ் என்றெழுதுவதில்லை. கிரந்தம் நீக்கத் தொடங்கினால் சிக்கல் பெருத்து இரயீசு என்றெழுத வேண்டி வரும்.--பாஹிம் (பேச்சு) 10:22, 16 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்



விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:03, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - நிறைவு

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Address Collection Notice

Hi there, thank you for contributing to Wikipedia Asian Month in November 2015. You are qualified to receive (a) postcard(s) but we did not hear your back in past two months, or it could be an error on Google's server or a mistake. If you still willing to receive one, please use this new surveyto submit your mailing address. The deadline will be March 20th.

--AddisWang (talk) 14:40, 9 March 2016 (UTC)

விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:33, 3 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:11, 25 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

மொழித்திறன் மேம்பாட்டிற்கான ஆசிரியர் விருது...

வணக்கம்; புதிய தலைமுறையின் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:22, 28 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:21, 29 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 01:52, 3 செப்டம்பர் 2016 (UTC)
நன்றி ஜெகதீஸ்வரன்,மணியன்..

மீள் வருகை

வெகுநாட்களுக்குப் பின்னான எனது வருகை..... விக்கியின் மாற்றங்களினால் தடுமாற்றமடையச் செய்கிறது... இனி எனது பங்களிப்புகள் தொடரும்....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:12, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

அண்மைக் காலத்தில் நிறைய பயனர்களால் தங்களது பங்களிப்பனை அளிக்க இயலவில்லை. நீங்கள் மீண்டும் பங்களித்தால், பெரிதும் பலன் கிட்டும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:10, 2 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2017

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:55, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:59, 11 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:14, 9 ஏப்ரல் 2017 (UTC)

தங்கள் மீள்வருகை மிகச்சிறப்பாக அமைய வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:21, 9 ஏப்ரல் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:31, 10 ஏப்ரல் 2017 (UTC)

பயிற்சிப்பட்டறை

பயிற்சிப்பட்டறையின் பின் 32,000 கட்டுரைகள் உருவாகும் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி! மறுபுறம் அதிர்ச்சி! காரணம், விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள், மேற்கோள் தேவையான கட்டுரைகள் எனப் பல குரைகள் கொண்ட கட்டுரைகள் உருவாகிவிடுமோ என்ற அச்சம்! ஆகையால் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்பாளர்களுக்கு விக்கிநடையில் எவ்வாறு கட்டுரை எழுத வேண்டும் என வலியுறுத்துங்கள். அத்துடன், முடிந்த அளவு ஆங்கில விக்கிக்கட்டுரைகளை மொழிபெயர்த்து உருவாக்குவதற்கு சொல்லிக்கொடுங்கள். மேலும், பொதுவாகவே புதுப்பயனர்கள் தமது கட்டுரைகள் நீக்கப்பட்டால், அல்லது பாரிய திருத்தங்களுக்கு உள்ளானால் விக்கி மீது அல்லது அத்திருத்தங்களைச் செய்பவர்கள் மீது வெறுப்பு அல்லது கோபம் கொள்வார்கள். எனவே முற்கூட்டியே கட்டுரைகள் கண்காணிப்புக்குழு என ஒன்ரை பெயரளவில் உருவாக்கி, அக்குழுவில் உள்ளோர் எவ்வாறெல்லாம் செயர்படுவார்கள் உதவுவார்கள் எனவும் பயிற்சிப்பட்டறையில் விளக்குக. அவ்வாறான குழு ஒன்ரை உருவாக்கின் யானும் இணையத் தயார். மேலும், அன்ரன்(தீக்குறும்புத் தடுப்பாளர், விக்கிப்பராமரிப்பு முன்னோடி) கனக்ஸ், இரவி, மயூரநாதன் (சிறந்த கட்டுரைத் திருத்துநர், ஆலோசனையாளர்கள்) பூங்கோதை, செம்மல் (சிறந்த உரைதிருத்துநர்கள்) ஆகியோரும் இடம்பெற வல்லவர்கள் என நினைக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:09, 15 ஏப்ரல் 2017 (UTC)

எனக்கு பள்ளி இறுதித் தேர்வுகள் நெருங்குவதால் பள்ளிப்பணிகளுக்கிடையே நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது. இதற்கென ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் நீங்கள் சொன்ன ஆலோசனைகளை செயல்படுத்தவும். நானும் இணைந்துகொள்கிறேன். உதவவும். நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:23, 15 ஏப்ரல் 2017 (UTC) -மா. செல்வசிவகுருநாதன் Kanags, பூங்கோதை, செம்மல்-சகோதரன் ஜெகதீஸ்வரன் -மணியன் இரவி மயூரநாதன்

மகிழ்ச்சி! அப்பக்கத்திற்கு இடவேண்டிய தலைப்பு யாது? மேலும் யாரை கண்காணிப்புக்குழுவில் இடுவது? மேலே நீங்கள் குறிப்பிட்டவர்களையா? மேலும் பயிற்சிப்பட்டறையில் யாம் உருவாக்கவுள்ள பக்கத்தையும் காண்பித்து விளக்கமளிக்கவும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:37, 15 ஏப்ரல் 2017 (UTC)
விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, இதன் உரையாடல் பக்கத்தையும் காணவும்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:42, 15 ஏப்ரல் 2017 (UTC) {{தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி-2015}} இது போல வார்ப்புரு ஒன்றினையும் உருவாக்கினால் பராமரிப்பணிகளில் அடையாளம் காண ஏதுவாக அமையும்


விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017--Y ஆயிற்று, தேஎவையெனில் வார்ப்புரு உருவாக்கலாம். அல்லது அதையே கட்டுரைகளில் இணைக்கவேண்டும் எனவும் பயிற்சியாளர்களிடம் கூறுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:12, 15 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:கட்டுரை முற்பதிவு

தொடர்பங்களிப்பாளர் போட்டியில் பங்குபெறவுளைதை யிட்டு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். நீங்கள் இங்கு முற்பதிவு செய்துள்ள கல்வி, குடும்பம் ஆகிய கட்டுரைகள் ஏற்கனவே வேறுசிலரால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. அருள்கூர்ந்து அவற்றை விரிவாக்காதிருக்க வேண்டுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:53, 11 மே 2017 (UTC)[பதிலளி]

பயனர் வழிகாட்டல்

துப்புரவுப் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதற்கு நன்றி. தேவைப்படும் இடங்களில் கட்டுரை அல்லது பயனரின் பேச்சுப் பக்கத்தில் உரிய வழிகாட்டலையும் அளித்து விடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 14:34, 15 மே 2017 (UTC) சரி இரவி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:01, 17 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:10, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:58, 31 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் பார்வதி! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (சமூகம், பிள்ளை, ஆண் (மனிதர்)) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள் (பெண், அரசியல், அரசின்மை) ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர் நீங்கள் விரும்பினால், ஒவ்வொரு கட்டுரையும் விரிவாக்கி முடிந்த பின்னர், வேறு கட்டுரைகளை முற்பதிவு செய்யலாம். நன்றி.--கலை (பேச்சு) 17:51, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட சமூகம், பிள்ளை, ஆண் (மனிதர்) கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். உங்களால் முன்னர் முற்பதிவு செய்யப்பட்டிருந்த பெண், அரசியல், அரசின்மை ஆகிய கட்டுரைகள் இன்று முதல் 10 நாட்களுக்கு உங்களுக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:05, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Parvathisri&oldid=2303167" இலிருந்து மீள்விக்கப்பட்டது