சூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி →‎top: பகுப்பு மாற்றம் using AWB
சி Kanags பக்கம் ஜூன்சூன் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
(வேறுபாடு ஏதுமில்லை)

09:33, 7 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

சூன் கிரெகொரியின் நாட்காட்டியின் ஆறாவது மாதமாகும். ஜுபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமானியர்கள் கருதிய "ஜூனோ" என்பதிலிருந்து ஜூன் மாதம் பிறந்தது. கிரேக்கர்களின் நம்பிக்கைப்படி, அவர்களின் இளமைத் தெய்வமான மெர்குரிக்கு, ஜூனியஸ் என்ற பெயருண்டு. இதிலிருந்து வந்த பெயர்தான் சூன் மாதம்.

இம்மாதம் 30 நாள்களை பெற்றுள்ளது.


<< சூன் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
MMXXIV


சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்&oldid=2301100" இலிருந்து மீள்விக்கப்பட்டது