பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
வரிசை 65: வரிசை 65:


கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை மீண்டும் திருத்தம் செய்துவிட்டேன் நன்றி--[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 13:27, 31 மே 2017 (UTC)
கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை மீண்டும் திருத்தம் செய்துவிட்டேன் நன்றி--[[பயனர்:TNSE P.RAMESH KPM|TNSE P.RAMESH KPM]] ([[பயனர் பேச்சு:TNSE P.RAMESH KPM|பேச்சு]]) 13:27, 31 மே 2017 (UTC)
:*வணக்கம் பயனர்:TNSE P.RAMESH KPM|ரமேஷ்]]! முதலில், எனது பக்கத்தில் உங்கள் செய்தி பார்த்தேன். எனது பக்கத்தில் இடப்பட்டதால் தவறாமல் பார்த்தேன். முதலில் உங்கள் பக்கத்தில் செய்தி இருந்தமையால், சரியாகக் கவனிக்கவில்லை. அவ்வாறு வேறு இடங்களில் செய்தி இடும்போது, {{ping|kalaiarasy}} அல்லது [[பயனர்:kalaiarasy|கலை]] என்று போட்டுவிட்டுப் போட்டால், எனக்கு செய்தி கிடைக்கும். தவறாமல் பார்ப்பேன்.
:*உங்கள் முயற்சிக்கும், விக்கியில் எழுத விரும்பும் ஆர்வத்துக்கும் பாராட்டுக்கள். உங்களுக்குத் தெரிந்த, நேரில் உதவக் கூடிய யாராவது தமிழ் விக்கிப்பீடியர்கள் இருந்தால் அவர்களிடமும் நீங்கள் உதவி பெறலாம். இல்லாவிட்டால், இங்கு என்னிடமோ, வேறு பயனர்களிடமோ தெரியாதவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். நேரில் உதவக் கூடியவர்கள் இருப்பின் இலகுவாக இருக்குமென நினைக்கிறேன்.
:*நடத்தை கட்டுரையில் நான் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். பாருங்கள். என்ன மாற்றங்கள் என்பதை, வரலாற்றில் போய், ஒவ்வொரு ''முந்திய'' என்றிருப்பதை அழுத்திப் பார்க்கலாம். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88&action=history இங்கு] போய்ப் பாருங்கள்.
:*[[விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்]] பக்கத்தையும் பாருங்கள். நீங்கள் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது, வசனத்தை வாசித்து விளங்கிய பின்னர் உங்கள் நடையில் எழுதலாம். ஆங்கிலக் கட்டுரையின் தொகுப்புப் பக்கத்திற்குப் போனால், மேற்கோள்கள் எப்படிக் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்த்து, அதனையே தமிழ்க் கட்டுரையில் கொடுக்கலாம். பின்னர் மேற்கோள் என்பதற்குக் கீழ் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் <nowiki>{{Reflist}}</nowiki> என்பது இருக்கும். அதனைப் போட்டால் மேற்கோள்கள் தானாகவே இணைத்துக்கொள்ளப்படும். நீங்கள் எழுத வேண்டி வராது.
:*நடத்தைக் கட்டுரையில் ''விலங்கு நடத்தை'' என்பதுவரை திருத்தியுள்ளேன். அதற்குக்கீழே ''நுகர்வோர் நடத்தை'' என்பதிலிருந்து மேற்கோள்கள் போன்றவற்றைத் திருத்துங்கள்.
:*ஏதாவது உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 00:27, 4 சூன் 2017 (UTC)


== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==

00:27, 4 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE P.RAMESH KPM, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தகுமார் (பேச்சு) 10:38, 29 ஏப்ரல் 2017 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரை

வணக்கம், TNSE P.RAMESH KPM!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Kanags \உரையாடுக 05:10, 30 ஏப்ரல் 2017 (UTC)

பதிப்புரிமை மீறல்

வணக்கம், TNSE P.RAMESH KPM!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Kanags \உரையாடுக 07:17, 30 ஏப்ரல் 2017 (UTC) {{subst:db-madeup-notice|புறநானூறு ஓர் ஒப்பற்ற கருத்துக் கருவூலம்|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:21, 1 மே 2017 (UTC)[பதிலளி]

May 2017

Information icon Please refrain from introducing inappropriate pages to Wikipedia, as doing so is not in accordance with our policies. For more information about creating articles, you may want to read Wikipedia:Your first article; you might also consider using the Article Wizard. If you would like to experiment, please use the sandbox. Thank you. AntanO 15:23, 1 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:33, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்

நீங்கள் இங்கு காற்று எனும் கட்டுரையை விரிவாக்காமல் சமர்ப்பித்துள்ளீர்கள். அதனை விரிவாக்கிய பின்னரேயே சமர்ப்பிக்க வேண்டும். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:00, 16 மே 2017 (UTC)[பதிலளி]

தயவுசெய்து காற்று கட்டுரையை போட்டி விதிகளுக்கிணங்க விரிவாக்கிவிட்டீர்கள் என்றால் அந்தக் கட்டுரை ஏற்றுக் கொள்ளப்படும். உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்டும், மொத்த பைட்டுக்களின் அளவு ஆகக் குறைந்தது 26000 ஆகும்வரைக்கும் விரிவாக்குங்கள். மேலும் நீங்கள் புதிதாக விரிவாக்கம் செய்யவிருக்கும் கட்டுரைகள் அனைத்தும், இந்த விதிகளை நிறைவுசெய்த பின்னரே இங்கு சமர்ப்பியுங்கள். இந்தப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதாவது உதவி தேவையெனில், தயங்காது கேளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 16:02, 16 மே 2017 (UTC)[பதிலளி]
காப்பியம் கட்டுரையை விரிவாக்கியதையிட்டு மகிழ்ச்சி, ஆனாலும் அக்கட்டுரையில் நீங்கள் சேர்த்த உள்ளடக்கங்கள், ஒரு புத்தகத்தில் இருந்து அவ்வாறே பிரதி செய்தவை. பதிப்புரிமை மீறல் அங்கு இடம்பெறவில்லை ஆயினும் விக்கி நடைக்கு ஏற்ப இல்லை என்பதால் அவ்வுள்ளடக்கங்கள் அனைத்தையும் நானே நீக்கிவிட்டேன். அவ்வாறு பிரதி செய்து எழுதாமல் தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் பொதுவாகக் காணப்படும் நடையில் கட்டுரைகளை விரிவாக்குங்கள். விரிவாக்குவதர்கு ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையையும் மொழிபெயர்க்கலாம். அருள்கூர்ந்து இனிமேல் இவ்வாறு செய்யாதீர்கள்! உதவி தேவையானால் கேளுங்கள். போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகள்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:16, 17 மே 2017 (UTC)[பதிலளி]
அத்துடன் தயவுசெய்து கட்டுரை விரிவாக்கத்திற்கு முன்னர் போட்டி விதிகளையும் சரியாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 22:40, 17 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீ ஹீரன் அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் , தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நான் புதியவன் எங்களை ப் போன்ற புதியவர்களுக்கு ஆலோசனைகள் , வழிகாட்டுதல் வழங்கும் நற்பணியை செய்துகொண்டிருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் , தொடர் பங்களிப்பாளர் போட்டியில் என்னுடைய புதிய முயற்சியாக காற்று என்ற தலைப்பை தேர்வு செய்து விரிவாக்க முற்சித்தேன் . அதெற்குள் தியாகு கணேஷ் அக் கட்டுரையினை முடித்துள்ளார். இதில் அதிகம் பைட் அவர் முடித்திருந்தால் அவர் கணக்கில் இக்கட்டுரையை சேர்த்து விடுங்கள் . ஓர் அன்பான வேண்டுகோள் போட்டியின் தலைப்பை முன் பதிவு செய்து உள்ளவர்கள் அவர்கள் தேர்வு செய்த தலைப்பில் கவனம் செலுத்தவும் , அடுத்தவர்கள் எடுக்கின்ற தலைப்பினை எடுத்து தர்மசங்கடத்திற்க்கு ஆளாக்கவேண்டாம் . நன்றி - TNSE P.RAMESH KPM 10.50 am

வணக்கம் ரமேஷ்! விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/பராமரிப்பு பக்கத்தில் பார்த்து, நீங்கள் விரிவாக்கும் கட்டுரைக்குப் பொருத்தமான வார்ப்புருவை இட்டுவிடுங்கள். இல்லாவிட்டால், ஒருவர் தவறுதலாக, அந்தக் கட்டுரை போட்டிக் கட்டுரை என்று அறியாமலும் விரிவாக்கும் வாய்ப்புண்டு. --கலை (பேச்சு) 06:02, 18 மே 2017 (UTC)[பதிலளி]

அன்புள்ள ரமேஷ் அவர்களுக்கு... நான் காற்று கட்டுரையை விரிவாக்கும் போது அக்கட்டுரை உங்கள் முற்பதிவு பட்டியலில் இடம் பெற்றிருக்க வில்லை. மேலும் நீங்கள் கட்டுரையை 26,000 பைட்டுகள் தாண்டாத நிலையில் சமர்ப்பித்து இருந்ததால் விரிவாக்கப்படவேண்டிய கட்டுரை பட்டியலில் தொடர்ந்து அக்கட்டுரையின் பெயர் இருந்தது ஆதலால், விரிவாக்கினேன். நீங்கள் அக்கட்டுரையை மேலும் விரிவாக்க இருக்கிறீர்கள் என நான் அறிந்திருக்கவில்லை. கட்டுரை முடித்த பின் போட்டி பட்டியலில் சேர்க்க முற்ப்படும் போதுதான் நீங்களும் விரிவாக்கி பதிவு செய்தமை பற்றியும் .. அங்கு நடுவர்களால் 26,000 பைட்டுகள் தாண்டாத காரணத்தால் ஏற்றுக்கொள்ளப்படாதது குறித்தும் அறிந்தேன்.கட்டுரைகளை முற்பதிவு செய்துவிட்டுதான் விரிவாக்க வேண்டும் என்ற கட்டாயம் போட்டி விதிகளில் குறிப்பிடப்படவில்லை.அதுவல்ல சிக்கல். பலர் கட்டுரைகளை முற்பதிவு செய்யாமலும் போட்டிக்கு சமர்ப்பித்துள்ளார்கள். நான் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை. இதில் தாங்கள் தர்மசங்கடம் அடைந்ததற்கு வருந்துகிறேன். -- ThIyAGU 07:45, 18 மே 2017 (UTC)

போட்டிக் கட்டுரை விதிகள்

வணக்கம் ரமேஷ்! தயவுசெய்து போட்டிக்கட்டுரை விதிகளை மீண்டும் பாருங்கள். நீங்கள் 6000 பைட்டுக்களை மேலதிகமாக இணைத்தும், கட்டுரையின் மொத்த பைட்டுக்கள் 26000 இற்குமேல் வந்த பின்னரே கட்டுரையைச் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கும் விக்கிப் பக்கத்திலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை நடந்து கொண்டிருப்பதற்கான வார்ப்புருவை இணைத்துவிட்டு மேலும் விரிவாக்குங்கள். உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 08:17, 18 மே 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களுக்கு , 26000 பைட்டு கள் முடிந்தவுடன் பதிவிட வேண்டும் என்பதை கவனிக்க தவறிவிட்டேன் , இனி கவனமுடன் செயல்படுவேன் . தங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்துகின்றன அதற்காக என் நன்றியினை உரித்தாக்குகிறேன் --TNSE P.RAMESH KPM (பேச்சு) 10:21, 18 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் ரமேஷ் அவர்களே, தாங்கள் போட்டிக்காக சொல் எனும் கர்ருரையை விரிவாக்கி சமர்ப்பித்தும் இருந்தீர்கள். ஆயினும் அக்கட்டுரை, இணையத்தில் பிற தளங்களில் இருந்து பிரதி செய்யப்பட்டு விரிவாக்கப்பட்டதால் அவற்றை நீக்கியுள்ளேன். அருள்கூர்ந்து, இதுபோல் செய்யாது, நான் ஏற்கனவே மேலே கூறியது போல செயற்படுங்கள்! நன்றி, என்னுடன் தொலைபேசியில் உரையாட வேண்டுமானால், 0094212250756 எனும் தொலைபேசிக்கு அழைத்தும் உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். நன்றி --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 18 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீ ஹீரன் அவர்களுக்கு , தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி . தொடர் பங்களிப்பாளர் போட்டியில் இருந்து என் பெயரை நீக்க வேண்டுகிறேன் . --TNSE P.RAMESH KPM (பேச்சு) 11:01, 18 மே 2017 (UTC)[பதிலளி]

ரமேஷ் அவர்களே! நீங்கள் தொடர்பங்களிப்பாலர் போட்டியிலிருந்து விலகுவதை நான் விரும்பவில்லை. போட்டியிலிருந்து விலகுவதைப் பார்க்கிலும் பங்குபற்றாமல் இருக்கலாம், ஆனால் தாங்கள் அருள்கூர்ந்து, கட்டுரைகளை விரிவாக்குங்கள்! அதுமட்டுமன்றி, நீங்கள் விரிவாக்கும் கட்டுரைகள் வேறு இடங்களிலிருந்து பிரதி செய்யப்பட்டவையாக அமையாமல் இருத்தல் வேண்டும். மகாலிங்கம் அவர்களும் உங்களுக்கு உதவக்கூடும். உதவிகள் தேவைப்படின் தயங்காது கேளுங்கள்! தொடர்ந்து போட்டியில் சிறபாகப் பங்குபெறுவீர்கள் என நம்புகின்றேன். அன்புடன் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:31, 18 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:13, 21 மே 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன் நன்றி அவர்களுக்கு, ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்புக்கு கூகுள் மொழிபெயர்ப்பு கருவி இல்லாமல் வேறு ஏதேனும் ,மொழிபெயர்ப்பு கருவி உள்ளதா, இருந்தால் தெரியப்படுத்துங்கள் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 14:02, 24 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் ரமேஷ்! நீங்கள் மொழிபெயர்ப்புக் கருவி ஒன்றைப் பயன்படுத்தி நடத்தை என்னும் கட்டுரையை விரிவாக்கம் செய்திருக்கிறீர்கள். அந்தக் கட்டுரையை நீங்கள் ஒரு தடவை மீண்டும் வாசித்து, தமிழில் எழுதப்பட வேண்டிய வசன அமைப்புக்களுக்கும், அங்கே இருக்கும் வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, தயவுசெய்து அவற்றைத் திருத்துங்கள். வாசித்தீர்களானால், அதிலுள்ள தவறுகளைப் புரிந்துகொள்வீர்கள். முக்கியமாக வசன அமைப்புக்கள், மற்றும் சில பொருத்தமற்ற சொற்கள் இருப்பதைக் கவனிப்பீர்கள். எனவே தயவுசெய்து, ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, வசன நடை, மற்றும் மேற்கோள்களைச் சரியாக இணையுங்கள். ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கிறீர்களாயின், அதன் அர்த்ததை உங்கள் சொந்த வசனங்களை இட்டு எழுதினால் கட்டுரை இன்னும் சிறப்பாக வருமென நினைக்கிறேன். மேலும், கருவி பயன்படுத்துவீர்களாயின், வேறு எங்காவது உரைநடையைப் போட்டு வைத்து (உங்கள் மணல்தொட்டியில் போடலாம்) திருத்தங்களை முடித்த பின்னர், கட்டுரைப் பக்கத்தில் இட்டு, விரிவாக்கிப் பின்னர் சமர்ப்பித்தால் நன்று என நினைக்கிறேன். ஏதாவது உதவி தேவையென்றால் கேளுங்கள்.--கலை (பேச்சு) 16:17, 24 மே 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்து சமர்ப்பிக்கிறேன்,--TNSE P.RAMESH KPM (பேச்சு) 03:19, 25 மே 2017 (UTC)[பதிலளி]

ரமேஷ்! நீங்கள் அந்தக் கட்டுரையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளீர்கள். எனவே அந்தக் கட்டுரையில் திருத்தங்களைச் செய்துவிட்டு, அதை அறிவித்தீர்கள் என்றால், மீண்டும் அதனைப் பார்த்து ஏற்றுக்கொண்டதாய் குறிக்க முடியும். மேற்கோள்கள் இணைப்பதில் உதவி தேவைப்படின் இங்கே பாருங்கள். ஏதாவது மேலதிக உதவி தேவைப்படின் ஏனைய விக்கிப்பீடியர்களிடம் கேட்கலாம். நீங்கள் இங்கேயே உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, அல்லது எனது பேச்சுப் பக்கத்திலோ அதுபற்றித் தெரிவித்தால், மீண்டும் பார்க்க இலகுவாக இருக்கும். நன்றி.--கலை (பேச்சு) 09:13, 25 மே 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன் நன்றி .--TNSE P.RAMESH KPM (பேச்சு) 15:20, 26 மே 2017 (UTC) கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன் நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 06:44, 27 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன மற்றும் கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன்.நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நீக்கிவிடவும் நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 10:15, 28 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் ரமேஷ்! கட்டுரையில் மேலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அர்த்தம் சரியாகக் கிடைக்கிறதா என்று கீழுள்ள வரிகளைப் பாருங்கள்.
நடத்தை என்பது தனிநபர்கள், உயிரினங்கள், அமைப்புகள் அல்லது செயற்கை பொருட்கள் ஆகியவற்றின் மூலம் தங்களை அல்லது அவற்றின் சுற்றுச்சூழலால் உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், உயிரற்ற சூழல். - அர்த்தமற்ற வசனமல்லவா?
உட்புற அல்லது வெளிப்புறம், உணர்வுபூர்வமான அல்லது ஆழ்மன, வெளிப்படையான அல்லது இரகசியமாகவும், தன்னார்வ அல்லது விருப்பமில்லாதவையாகவும் உள்ள பல்வேறு தூண்டுதல்கள் நடத்தை ஆகும். - தவறான அர்த்தமல்லவா?
தானியங்கி மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் திருத்தப்பட வேண்டும். இல்லாவிடின் கட்டுரை அர்த்தமற்றதாகிவிடுமல்லவா?
மேலும் மேற்கோள் எப்படிக் கொடுப்பது என்பதை விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்னும் பக்கத்தில் பார்த்து, அதன்படி மேற்கோள்களைக் கொடுத்தால் நன்று. --கலை (பேச்சு) 20:34, 29 மே 2017 (UTC)[பதிலளி]

கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை மீண்டும் திருத்தம் செய்துவிட்டேன் நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 13:27, 31 மே 2017 (UTC)[பதிலளி]

  • வணக்கம் பயனர்:TNSE P.RAMESH KPM|ரமேஷ்]]! முதலில், எனது பக்கத்தில் உங்கள் செய்தி பார்த்தேன். எனது பக்கத்தில் இடப்பட்டதால் தவறாமல் பார்த்தேன். முதலில் உங்கள் பக்கத்தில் செய்தி இருந்தமையால், சரியாகக் கவனிக்கவில்லை. அவ்வாறு வேறு இடங்களில் செய்தி இடும்போது, @Kalaiarasy: அல்லது கலை என்று போட்டுவிட்டுப் போட்டால், எனக்கு செய்தி கிடைக்கும். தவறாமல் பார்ப்பேன்.
  • உங்கள் முயற்சிக்கும், விக்கியில் எழுத விரும்பும் ஆர்வத்துக்கும் பாராட்டுக்கள். உங்களுக்குத் தெரிந்த, நேரில் உதவக் கூடிய யாராவது தமிழ் விக்கிப்பீடியர்கள் இருந்தால் அவர்களிடமும் நீங்கள் உதவி பெறலாம். இல்லாவிட்டால், இங்கு என்னிடமோ, வேறு பயனர்களிடமோ தெரியாதவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளலாம். நேரில் உதவக் கூடியவர்கள் இருப்பின் இலகுவாக இருக்குமென நினைக்கிறேன்.
  • நடத்தை கட்டுரையில் நான் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். பாருங்கள். என்ன மாற்றங்கள் என்பதை, வரலாற்றில் போய், ஒவ்வொரு முந்திய என்றிருப்பதை அழுத்திப் பார்க்கலாம். இங்கு போய்ப் பாருங்கள்.
  • விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தையும் பாருங்கள். நீங்கள் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது, வசனத்தை வாசித்து விளங்கிய பின்னர் உங்கள் நடையில் எழுதலாம். ஆங்கிலக் கட்டுரையின் தொகுப்புப் பக்கத்திற்குப் போனால், மேற்கோள்கள் எப்படிக் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்த்து, அதனையே தமிழ்க் கட்டுரையில் கொடுக்கலாம். பின்னர் மேற்கோள் என்பதற்குக் கீழ் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் {{Reflist}} என்பது இருக்கும். அதனைப் போட்டால் மேற்கோள்கள் தானாகவே இணைத்துக்கொள்ளப்படும். நீங்கள் எழுத வேண்டி வராது.
  • நடத்தைக் கட்டுரையில் விலங்கு நடத்தை என்பதுவரை திருத்தியுள்ளேன். அதற்குக்கீழே நுகர்வோர் நடத்தை என்பதிலிருந்து மேற்கோள்கள் போன்றவற்றைத் திருத்துங்கள்.
  • ஏதாவது உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--கலை (பேச்சு) 00:27, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:02, 31 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_P.RAMESH_KPM&oldid=2299065" இலிருந்து மீள்விக்கப்பட்டது