"நேந்திரம் (வாழை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
((edited with ProveIt))
{{unreferenced}}
[[File:RipePlantain.jpg |நேந்திரம் பழம்|right|thumb|250 px]]
'''நேந்திரம்''' என்பது வாழையின் ஒருவகை. இதிலிருந்து பெறப்படும் நேந்திரம் பழம் அல்லது ஏத்தம் பழம் மற்ற வாழைப்பழங்களை விட பெரியது. தமிழ்நாட்டில்கேரளத்திலும், தமிழ்நாட்டின் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மற்றும் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அதிகம் விளைகிறது. நேந்திரன் வாழைமரமானது 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. குலைக்கு 10 முதல் 12 சீப்புகள் வரும். ஒரு சீப்பில் 12 முதல் 18 காய்கள்வரை காய்க்கும். <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/article9718985.ece | title=ஒரு வாழைப்பழத்தை ஒரு ஆள் சாப்பிட முடியாது: கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சூன் 3 | accessdate=3 சூன் 2017}}</ref>
 
== பயன்கள் ==
[[File:Plantain_chips.jpg|நேந்திரம் பழம் சிப்ஸ்|right|thumb|250 px]]
இது பெரும்பாலும் பழமாகவோ அல்லது பழ பஜ்ஜியாகவோ உண்ணப்படுகிறது. நேந்திரம் காய் அல்லது ஏத்தங்காய் சிப்ஸ் [[கேரளா]] மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்றது.
 
== ஆதாரங்கள் =={{Reflist}}
 
[http://www.tamilkadal.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/ நேந்திரம் வாழைப் பழம்]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298825" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி