"முடியாட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
முடியாட்சியை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லான "monarch" ({{lang-la|monarcha}}) என்ற சொல் [[கிரேக்க மொழி]]ச் சொல்லான [[:wikt:μονάρχης|μονάρχης]], ''monárkhēs'' இருந்து வருந்தது. தற்போதைய பயன்பாட்டில், முடியாட்சி என்ற சொல் வழக்கமாக பரம்பரை ஆட்சியின் பாரம்பரிய முறைமையை குறிக்கிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சிகள் அரிதானதாக இருந்தன.
 
மன்னர் தலைமையின் தலைப்புப்பட்டப் பெயரைப் பொறுத்து, முடியாட்சியானது பல்வேற நாடுகளில் கிங்டம், பிரின்சிபாலிட்டி, டச்சீ, பேரரசர், [[பேரரசு]], சாம்ரோம், எமிரேட், [[சுல்தான்|சுல்தானகம்]], கஹானேட் போன்றவாறு குறிப்பிடப்படுகிறது.
 
== வரலாறு ==
[[File:Zygmunt III w stroju koronacyjnym.jpg|thumb|left|175px|முடியாட்சி அதிகாரத்தின் சின்னங்களான [[செங்கோல்]] மற்றும் குளோபஸ் க்ருசிகெர் ஆகியவற்றை ஏந்திய போலந்தின் மூன்றாம் சிங்கிஸ்முட் மன்னர்.]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298517" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி