"முழு எண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
606 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கிஇணைப்பு category முழு எண்கள்)
[[கணம் (கணிதம்)|முழுஎண்களின் கணம்]] "'''Z'''" அல்லது <math>\mathbb{Z}</math> என்ற குறியீடுகளால் குறிக்கப்படுகிறது<ref>{{cite web |url=http://jeff560.tripod.com/nth.html |title=Earliest Uses of Symbols of Number Theory |accessdate=2010-09-20 |date=2010-08-29 |first=Jeff |last=Miller}}</ref><ref name="Cameron1998">{{cite book |author=Peter Jephson Cameron |title=Introduction to Algebra |url=http://books.google.com/books?id=syYYl-NVM5IC&pg=PA4 |year=1998 |publisher=Oxford University Press |isbn=978-0-19-850195-4|page=4}}</ref>. [[விகிதமுறு எண்]]களின் கணத்திற்கும் [[மெய்யெண்]]களின் கணத்திற்கும் முழுஎண்களின் கணம் [[கணம் (கணிதம்)#உட்கணம்|உட்கணமாக]] அமைகிறது. மேலும் இக் கணம், [[எண்ணுறுமையும் எண்ணுறாமையும்|எண்ணுறு]] முடிவிலி கணமாகும்.
 
 
==வரைபடத்தில்==
 
== முழுக்கள் ==
முழுக்கள் என்பது முழு எண்களோடு குறையெண்கள் சேர்ந்த கணமாகும். முழுக்களை ஆங்கிலத்தில் Integer என்று அழைக்கப்படுகிறது.முழு எண்கள் என்பது {0,1,2,3,...} என எண்களை உள்ளடக்கியது. ஆகவே முழுக்கள் Z={...,-3,-2,-1,0,1,2,3,...} என எண்களை உள்ளடக்கியது.
 
==வரைபடத்தில்==
[[File:Number-line.svg|right|thumb|300px|முழுஎண் கோட்டின் வரைபடம். இதில் எதிரிலா முழுஎண்கள் பர்ப்பிள் நிறத்திலும், எதிர் முழுஎண்கள் சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன.]]
முடிவிலா நீளமுள்ள ஒரு [[எண் கோடு|எண்கோட்டின்மீது]] சம இடைவெளியில் அமையும் தனித்த [[புள்ளி]]களாக முழுஎண்களைக் குறிக்கலாம். முழுஎண் கோட்டில், எதிரிலா முழுஎண்கள் சுழிக்கு வலப்புறமும், எதிர் முழுஎண்கள் சுழிக்கு இடப்புறத்திலும் குறிக்கப்படுகின்றன.
37

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2298257" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி