பயனர் பேச்சு:Nandhinikandhasamy: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
வரிசை 235: வரிசை 235:
== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:01, 31 மே 2017 (UTC)
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 17:01, 31 மே 2017 (UTC)<br />
வணக்கம் [[பயனர்:Nandhinikandhasamy|நந்தினி]]! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் ([[வின்சென்ட் வான் கோ]], [[பவுல் (திருத்தூதர்)]], [[சாக்கிரட்டீசு]]) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்
பாப்லோ பிக்காசோ
ஹென்றி போர்ட்
கன்பூசியஸ்
மார்லீன் டீட்ரிக்
ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.

21:59, 31 மே 2017 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1


கட்டுரைப் போட்டி - சனவரி 2014

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
சனவரி 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 05:17, 6 பெப்ரவரி 2014 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துக்கள் அக்கா!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:46, 6 பெப்ரவரி 2014 (UTC)

தொடர்ந்து கட்டுரைப் போட்டியில் கவனம் செலுத்தி, சகபங்களிப்பாளர்களையும் உற்சாகம் செய்து வருகின்றீர்கள். அளவற்ற மகிழ்ச்சி. வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:59, 7 பெப்ரவரி 2014 (UTC)
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி யாழ்ஸ்ரீ, சகோதரன் ஜெகதீஸ்வரன் _/\_ --நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:23, 7 பெப்ரவரி 2014 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துக்கள் --[[படிமம்:Mohamed ijazz.png|thumb|Mohamed ijazz]] (பேச்சு) 13:39, 26 பெப்ரவரி 2014 (UTC)

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தொடர் கட்டுரைப் போட்டியில் தங்களுடைய களைப்படையா முயற்சியினை பாராட்டி, இப்பதக்கத்தை வழங்குகிறேன். வாழ்த்துக்கள். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:41, 3 மார்ச் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் புயலின் அடுத்த கட்டத் தாக்குதல் எப்போது தொடங்குமோ! -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:51, 3 மார்ச் 2014 (UTC)
இப்பதக்கம் துரு பிடித்திருக்கும் என்னை மீட்டெழ செய்யும் முயற்சி போல் உள்ளதே ;).மீண்டும் நான் ஜூன் மாதம் முதல் கண்டிப்பாக விக்கியில் பங்களிப்பேன்.என்னை மறவாமல் பதக்கம் தந்த தினேஷ்குமார் பொன்னுசாமிக்கும், வாழ்த்திய ஸ்ரீகர்சனுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:25, 5 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:50, 5 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம் -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:20, 5 மார்ச் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி நிறைவு

வணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:36, 6 மே 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி - மார்ச்சு 2014

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
மார்ச் 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 16:48, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
நன்றி இரவி --நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:01, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள் அக்கா--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:21, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:47, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:47, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்--மயூரநாதன் (பேச்சு) 07:56, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்_/\_ --நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:51, 16 சூன் 2014 (UTC)[பதிலளி]

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்

வணக்கம், நந்தினி. 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

  • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்.

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

  • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
  • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 19:14, 30 சூன் 2014 (UTC)[பதிலளி]

முதலாம் ஆண்டு பங்களிப்பு நிறைவு பதக்கம்

முதலாம் ஆண்டு பங்களிப்பு நிறைவு பதக்கம்
சூன் 03, 2013 தொடங்கிய தங்களுடைய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பின் முதலாம் ஆண்டு நிறைவைப் பாராட்டி தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் சார்பாகவும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். கட்டுரைப் போட்டியைக் களைகட்ட வைத்தது முதல் அன்றாடம் புதுப்பயனர்களை வரவேற்பது வரை உங்கள் பங்களிப்புகள் சிறப்பானவை. இன்னும் கொஞ்சம் முயன்றால் 1000 கட்டுரைத் தொகுப்புகள் செய்த ஒரு சில விக்கிப்பீடியர்களுள் ஒருவர் ஆவீர்கள். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 05:20, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள் கட்டுரைப் போட்டியில் கலக்கியது போல தொடர்ந்தும் கலக்க வாழ்த்துக்கள் அக்கா--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:28, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் !! தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 16:50, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் நந்தினி, உங்கள் பங்களிப்புக்கள் சிறப்பாக நீண்டகாலம் தொடர வாழ்த்துக்கள். -- மயூரநாதன் (பேச்சு) 05:29, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நன்றி ஸ்ரீகர்சன், மணியன். நன்றி மயூரநாதன் ஐயா. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:36, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கம் நந்தினி. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நந்தினி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 9 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தந்துவிட்டேன் இரவி, சரியா என பார்த்துவிடுங்கள் :). --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:28, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நந்தினி, நீங்கள் முனைப்பாக பங்களித்த கட்டுரைகள் சிலவற்றையும் குறிப்பிடுங்கள். அப்போது, அடுத்து உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் இட இயலும். --இரவி (பேச்சு) 13:03, 28 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
தந்துவிட்டேன் இரவி, சரியா என பார்த்துவிடுங்கள் :). --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:29, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி. அறிமுகத்துக்கு இந்தப் படத்தைப் பயன்படுத்தலாமா? இல்லை, வேறு படம் இருந்தால் பதிவேற்றிவிட்டுச் சொல்லுங்கள்.--இரவி (பேச்சு) 07:38, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]
இப்புகைப்படம் சரியாகவருமெனில் போட்டுக் கொள்ளுங்கள் இரவி அண்ணா :)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:21, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி, நந்தினி. படம் சேர்த்தாச்சு. அடுத்த அறிமுகம் உங்களுடையது தான். --இரவி (பேச்சு) 09:30, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]
சரி அண்ணா:).--நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:04, 10 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் Nandhinikandhasamy அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

-Vatsan34 (பேச்சு) 16:23, 16 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:47, 16 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
பிறந்தநாள் வாழ்த்துக்கள். -- மயூரநாதன் (பேச்சு) 18:46, 16 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
பிறந்தநாள் வாழ்த்துக்கள் --Commons sibi (பேச்சு) 02:26, 17 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்களைக் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.:) _/\_ --நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:40, 17 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:22, 17 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
பிறந்த நாள் வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 08:12, 17 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சஞ்சீவி சிவகுமார்,மணியன் --நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:01, 17 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
பிறந்த நாள் வாழ்த்துகள் நந்தினி அக்கா:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:48, 18 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

பெண்ணியம் வலைவாசல்

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:35, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Nandhinikandhasamy!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:18, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
கட்டுரைப் போட்டி சூறாவளி திரும்புமா? :)--இரவி (பேச்சு) 21:50, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]
விரைவில் எனது சிறந்த பங்களிப்புகளை விக்கிக்கு வழங்குவேன் அண்ணா :)−முன்நிற்கும் கருத்து Nandhinikandhasamy (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
👍 விருப்பம் புயல் மீளவும் அடித்தால் எமக்கும் மகிழ்ச்சிதான்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:43, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
::: :) நன்றி தம்பி --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:51, 21 சனவரி 2015 (UTC)[பதிலளி]
வானிலை அறிக்கை மட்டும் வருகிறது. புயலைக் காணோமே :) திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:46, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தை உங்கள் அறிமுகத்தோடு தொடங்குகிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 21:47, 14 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தங்களின் பொங்கல் பரிசிற்கு மிக்க நன்றி இரவி அண்ணா :)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:39, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கியின் முதற்பக்கத்தில் அறிமுகம் இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:40, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி ஜெகதீஸ்வரன் அண்ணா :)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:02, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் நந்தினி. "இம் முறை த.வியின் தை இந்த தையலின் அறிமுகத்தோடு தொடங்குகின்றது என்கிறாரோ இரவி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:18, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
சஞ்சீவி சிவகுமார், நீங்க பாட்டாவே படிச்சிட்டீங்களா :)--இரவி (பேச்சு) 14:28, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:01, 5 பெப்ரவரி 2015 (UTC)

குங்குமம் தோழி இதழில் தங்களின் பேட்டி இடம்பெற்றுள்ளது...

விக்கிபீடியா வித்தகிகள்!; வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:51, 19 மே 2015 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி செல்வசிவகுருநாதன் _/\_ --நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:22, 21 மே 2015 (UTC)[பதிலளி]
எனது வாழ்த்துக்களும் நந்தினி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:31, 21 மே 2015 (UTC)[பதிலளி]
நன்றி அண்ணா :) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:33, 21 மே 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துகள் அக்கா:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:32, 21 மே 2015 (UTC)[பதிலளி]


நன்றி ஸ்ரீகர்சா:) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:08, 22 மே 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:45, 22 மே 2015 (UTC)[பதிலளி]
நன்றி மணியன்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:27, 22 மே 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:35, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


Rio Olympics Edit-a-thon

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)[பதிலளி]

சுற்றுக்காவல்

வணக்கம், நந்தினி. தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:26, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இயன்றவரை உதவுவேன் அண்ணா --நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:59, 11 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தங்களுக்கு தற்காவல், முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 06:50, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் Nandhinikandhasamy அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

---சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:39, 14 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

சுற்றுக்காவல்

விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்#புதிய பக்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது, இதிலுள்ள விடயங்களை சுற்றுக்காவல் செய்யும்போது கருத்திற் கொள்ளுங்கள். எ.கா: நீங்கள் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறித்த காளிதாசன் (கவிஞர்) கட்டுரை உசாத்துணை அற்று உள்ளது. --AntanO 08:50, 15 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:54, 21 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி

இன்று ஏப்பிரல் 24, 2024
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:47, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வாழ்த்து

👌 - போட்டியில் பங்குபறெவதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்! இது போல தொடர்ந்து கட்டுரைகளை விரிவாக்குங்கள். அத்துடன், அசோகர் எனும் கட்டுரையில் மேற்கோள்கள் சில சேர்த்தால் இன்னும் சிறப்பு. போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற மனமுவந்து வாழ்த்துகின்றேன்.!

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:50, 1 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும், 26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:35, 6 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:12, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:01, 31 மே 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் நந்தினி! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (வின்சென்ட் வான் கோ, பவுல் (திருத்தூதர்), சாக்கிரட்டீசு) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்

   பாப்லோ பிக்காசோ
   ஹென்றி போர்ட்
   கன்பூசியஸ்
   மார்லீன் டீட்ரிக்

ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nandhinikandhasamy&oldid=2297193" இலிருந்து மீள்விக்கப்பட்டது