அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31: வரிசை 31:
}} [[புத்தியல் அறிவியல்]] தன் அறிவியல் இலக்கியத்தின்/ முடிவுகளின் [[அறிவியல்#அறிவியல் நடைமுறை|அணுகுமுறை]]யில் தெளிவாகவும் வெற்றியோடும் விளங்குகிறது. எனவே, அறிவியல் எனும் சொல்லை அதன் உரிய பொருளில் கருக்காக வரையறுக்கிறது.<ref name="Heilbron 2003 p.vii">{{harvnb|Heilbron|2003|p=vii}}</ref>
}} [[புத்தியல் அறிவியல்]] தன் அறிவியல் இலக்கியத்தின்/ முடிவுகளின் [[அறிவியல்#அறிவியல் நடைமுறை|அணுகுமுறை]]யில் தெளிவாகவும் வெற்றியோடும் விளங்குகிறது. எனவே, அறிவியல் எனும் சொல்லை அதன் உரிய பொருளில் கருக்காக வரையறுக்கிறது.<ref name="Heilbron 2003 p.vii">{{harvnb|Heilbron|2003|p=vii}}</ref>



அறிவியல் தன் முதல்நிலைப் பொருளில் அறிவின் ஒருவகையைக் குறித்த்தே தவிர, அத்தகைய அறிவின் தேட்டத்துக்கான சிறப்பு சொல்லாக அமைந்திலது. குறிப்பாக, இது மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிப் பகிரும் வகைப்பட்ட அறிவாக இலங்கியது. எடுத்துகாட்டாக,இயற்கைப் பொருள்களின் இயக்கம் பற்றீய செயல்பாட்டு அறிவாகவரலாறெழிதியல் காலத்துக்கு முன்பே திரண்டு சிக்கலான நுண்சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுத்திருந்தது. இது சிக்கலான நாட்காட்டிகளின் உருவாக்கம், நஞ்சுப்பொருள்களை உண்பொருள்களாக மாற்றும் நுட்பங்கள், சிக்கலான கூம்புகோபுரங்களின் கட்டுமானம் ஆகியவற்ரின்வழி தெளிவாகிறது. என்றாலும், இவை சார்ந்த அறிவின் தனித்தன்மை தெளிவாக தன்னுணர்வோடு வரையறுக்கப்படவில்லை. இவ்வுண்மை ஒவ்வொரு நாகரிகத்துக்கும் பொருந்தும். இவை மற்ற வகை அறிவுவகைகளான தொன்மங்கள், சட்ட நடைமுறைகளில் இருந்து வேறுபட்டிருந்தது.
===தொல்பழங்காலம்===
===தொல்பழங்காலம்===


[[File:Corncobs.jpg|thumb|left|upright=1.10|[[மக்காச்சோளம்]], ஆங்கிலம் பேசும் நாடுகளில் கூலமாக அறியப்பட்டிருந்தது. இது உள்ளூர் மக்களால் பெருமணிகள் அமைந்த தாவரமாக மெசபடோமியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது]]]]
[[File:Corncobs.jpg|thumb|left|upright=1.10|[[மக்காச்சோளம்]], ஆங்கிலம் பேசும் நாடுகளில் கூலமாக அறியப்பட்டிருந்தது. இது உள்ளூர் மக்களால் பெருமணிகள் அமைந்த தாவரமாக மெசபடோமியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது]]

அறிவியல் தன் முதல்நிலைப் பொருளில் அறிவின் ஒருவகையைக் குறித்ததே தவிர, அத்தகைய அறிவின் தேட்டத்துக்கான சிறப்பு சொல்லாக அமைந்திலது. குறிப்பாக, இது மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிப் பகிரும் வகைப்பட்ட அறிவாக இலங்கியது. எடுத்துகாட்டாக,இயற்கைப் பொருள்களின் இயக்கம் பற்றீய செயல்பாட்டு அறிவாகவரலாறெழிதியல் காலத்துக்கு முன்பே திரண்டு சிக்கலான நுண்சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுத்திருந்தது. இது சிக்கலான நாட்காட்டிகளின் உருவாக்கம், நஞ்சுப்பொருள்களை உண்பொருள்களாக மாற்றும் நுட்பங்கள், சிக்கலான கூம்புகோபுரங்களின் கட்டுமானம் ஆகியவற்ரின்வழி தெளிவாகிறது. என்றாலும், இவை சார்ந்த அறிவின் தனித்தன்மை தெளிவாக தன்னுணர்வோடு வரையறுக்கப்படவில்லை. இவ்வுண்மை ஒவ்வொரு நாகரிகத்துக்கும் பொருந்தும். இவை மற்ற வகை அறிவுவகைகளான தொன்மங்கள், சட்ட நடைமுறைகளில் இருந்து வேறுபட்டிருந்தது.
அறிவியல் தன் முதல்நிலைப் பொருளில் அறிவின் ஒருவகையைக் குறித்ததே தவிர, அத்தகைய அறிவின் தேட்டத்துக்கான சிறப்பு சொல்லாக அமைந்திலது. குறிப்பாக, இது மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிப் பகிரும் வகைப்பட்ட அறிவாக இலங்கியது. எடுத்துகாட்டாக,இயற்கைப் பொருள்களின் இயக்கம் பற்றீய செயல்பாட்டு அறிவாகவரலாறெழிதியல் காலத்துக்கு முன்பே திரண்டு சிக்கலான நுண்சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுத்திருந்தது. இது சிக்கலான நாட்காட்டிகளின் உருவாக்கம், நஞ்சுப்பொருள்களை உண்பொருள்களாக மாற்றும் நுட்பங்கள், சிக்கலான கூம்புகோபுரங்களின் கட்டுமானம் ஆகியவற்ரின்வழி தெளிவாகிறது. என்றாலும், இவை சார்ந்த அறிவின் தனித்தன்மை தெளிவாக தன்னுணர்வோடு வரையறுக்கப்படவில்லை. இவ்வுண்மை ஒவ்வொரு நாகரிகத்துக்கும் பொருந்தும். இவை மற்ற வகை அறிவுவகைகளான தொன்மங்கள், சட்ட நடைமுறைகளில் இருந்து வேறுபட்டிருந்தது.



15:20, 25 மே 2017 இல் நிலவும் திருத்தம்

பெரிய ஃஆட்ரான் மொத்தியின் ஒரு பகுதி, இயற்பியல் செய்முறைக் கருவி
மரபனின் ஒரு பகுதிக் கட்டமைப்பின் அசைவூட்டம். மரபைன் அடிமன்ங்கள்கிடைநிலையில் இரு சுருளிப் புரிகளுக்கு இடையில் அமைகின்றன.[1]
வேதியியலின்அடிப்படையான தனிம வரிசை அட்டவணை
கபிள் விண்வெளித் தொலைநோக்கி

அறிவியல் (Science) என்பது "அறிவு" எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீனச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[2][3][4] அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.[a]

நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (logic), கணிதவியல் முறைகள் ஆயப்படுகின்றன .[5] அறிவியல் அறிவைப் பயன்படுதும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.[6] எனவே,அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது.இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.

முறைசார் அறிவியலை அடிப்படையாக்க் கொண்டு புடவியின் அளவுக்கும் அறிவியல் புலங்களுக்குமான உறவின் வரைபடம்.[7]: Vol.1, Chaps.1,2,&3.

தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது.[8][b] என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை Ibn al-Haytham அவர்களால் அவரது ஒளியியல் நூலில் வறையறுக்கப்பட்டது.[9][10][11][12][13] பருப்பொருள் உலகம் இந்தியாவில் பூதங்கள் எனவும் கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் நீர், நிலம், நெருப்பு, காற்று என நான்காக வரையறுத்தது, மிகவும் மெய்யியலோடு நெருக்கமானதேயாகும். ஆனால் இடைக்கால இசுலாமியப் பொற்கால, நடுவண் கிழக்குநாட்டு அறிவியல் முறை வரையறை, நடைமுறை சார்ந்தும் செய்முறை நோக்கிடுகளைச் சார்ந்தும் பொருள்களை வகைப்படுத்த வேண்டும் எனக் கருதியது.[14]


பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்ட்த்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்கலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம்எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.[15][16]

வரலாறு

முதன்மைக் கட்டுரை:அறிவியலின் வரலாறு

பரந்த பொருளில் அறிவியல் புத்தியல் ஊழிக்கு முன்பே பல வரலாற்ரு நாகரிகங்களி நிலவியது.[c] புத்தியல் அறிவியல் தன் அறிவியல் இலக்கியத்தின்/ முடிவுகளின் அணுகுமுறையில் தெளிவாகவும் வெற்றியோடும் விளங்குகிறது. எனவே, அறிவியல் எனும் சொல்லை அதன் உரிய பொருளில் கருக்காக வரையறுக்கிறது.[17]


தொல்பழங்காலம்

மக்காச்சோளம், ஆங்கிலம் பேசும் நாடுகளில் கூலமாக அறியப்பட்டிருந்தது. இது உள்ளூர் மக்களால் பெருமணிகள் அமைந்த தாவரமாக மெசபடோமியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

அறிவியல் தன் முதல்நிலைப் பொருளில் அறிவின் ஒருவகையைக் குறித்ததே தவிர, அத்தகைய அறிவின் தேட்டத்துக்கான சிறப்பு சொல்லாக அமைந்திலது. குறிப்பாக, இது மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிப் பகிரும் வகைப்பட்ட அறிவாக இலங்கியது. எடுத்துகாட்டாக,இயற்கைப் பொருள்களின் இயக்கம் பற்றீய செயல்பாட்டு அறிவாகவரலாறெழிதியல் காலத்துக்கு முன்பே திரண்டு சிக்கலான நுண்சிந்தனை வளர்ச்சிக்கு வழிவகுத்திருந்தது. இது சிக்கலான நாட்காட்டிகளின் உருவாக்கம், நஞ்சுப்பொருள்களை உண்பொருள்களாக மாற்றும் நுட்பங்கள், சிக்கலான கூம்புகோபுரங்களின் கட்டுமானம் ஆகியவற்ரின்வழி தெளிவாகிறது. என்றாலும், இவை சார்ந்த அறிவின் தனித்தன்மை தெளிவாக தன்னுணர்வோடு வரையறுக்கப்படவில்லை. இவ்வுண்மை ஒவ்வொரு நாகரிகத்துக்கும் பொருந்தும். இவை மற்ற வகை அறிவுவகைகளான தொன்மங்கள், சட்ட நடைமுறைகளில் இருந்து வேறுபட்டிருந்தது.

அறிவியல் வழிமுறை

அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் முறைமைகளின் தொகுப்பாகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும் பட்டறிவாலும் செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும், அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறிவார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

மேலும் காண்க


குறிப்புகள்

  1. "... modern science is a discovery as well as an invention. It was a discovery that nature generally acts regularly enough to be described by laws and even by mathematics; and required invention to devise the techniques, abstractions, apparatus, and organization for exhibiting the regularities and securing their law-like descriptions."— Heilbron 2003, ப. vii
  2. Isaac Newton's Philosophiae Naturalis Principia Mathematica (1687), for example, is translated "Mathematical Principles of Natural Philosophy", and reflects the then-current use of the words "natural philosophy", akin to "systematic study of nature"
  3. "The historian ... requires a very broad definition of "science" — one that ... will help us to understand the modern scientific enterprise. We need to be broad and inclusive, rather than narrow and exclusive ... and we should expect that the farther back we go [in time] the broader we will need to be." — David Pingree (1992), "Hellenophilia versus the History of Science" Isis 83 554–63, as cited in (Lindberg 2007, p. 3), The beginnings of Western science: the European Scientific tradition in philosophical, religious, and institutional context, Second ed. Chicago: Univ. of Chicago Press ISBN 978-0-226-48205-7

மேற்கோள்கள்

  1. Created from PDB 1D65
  2. "science". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் September 20, 2014.
  3. "science". Merriam-Webster Online Dictionary. Merriam-Webster, Inc. அணுகப்பட்டது October 16, 2011. “3 அ: அறிவு அல்லது பொது உண்மைகளை உள்ளடக்கும் அறிவின் தொகுப்பு (முறைமை) அல்லது அறிவியல் முறைவழியாகப் பெற்று செய்முறைகளால் நிறுவப்பட்ட பொது விதிகளின் இயங்கமைப்பு ஆகும் ஆ: புற உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் சார்ந்த அத்தகைய அறிவு அல்லது அத்தகைய அறிவுத் தொகுப்பு ஆகும்.” 
  4. "அறிவியல்". Encyclopædia Britannica. Retrieved July 12, 2016.
  5. Editorial Staff (March 7, 2008). "The Branches of Science". South Carolina State University. பார்க்கப்பட்ட நாள் October 28, 2014.
  6. Editorial Staff (March 7, 2008). "Scientific Method: Relationships among Scientific Paradigms". Seed Magazine. பார்க்கப்பட்ட நாள் September 12, 2007.
  7. Feynman, Richard. The Feynman Lectures on Physics. 1. 
  8. Lindberg 2007, ப. 3.
  9. Haq, Syed (2009). "Science in Islam". Oxford Dictionary of the Middle Ages. ISSN 1703-7603. Retrieved 2014-10-22.
  10. G. J. Toomer. Review on JSTOR, Toomer's 1964 review of Matthias Schramm (1963) Ibn Al-Haythams Weg Zur Physik Toomer p.464: "Schramm sums up [Ibn Al-Haytham's] achievement in the development of scientific method."
  11. "International Year of Light - Ibn Al-Haytham and the Legacy of Arabic Optics".
  12. Al-Khalili, Jim (4 January 2009). "The 'first true scientist'". BBC News. http://news.bbc.co.uk/2/hi/science/nature/7810846.stm. பார்த்த நாள்: 24 September 2013. 
  13. Gorini, Rosanna (October 2003). "Al-Haytham the man of experience. First steps in the science of vision" (PDF). Journal of the International Society for the History of Islamic Medicine 2 (4): 53–55. http://www.ishim.net/ishimj/4/10.pdf. பார்த்த நாள்: 2008-09-25. 
  14. Science and Islam, Jim Al-Khalili. BBC, 2009
  15. Cahan, David, தொகுப்பாசிரியர் (2003). From Natural Philosophy to the Sciences: Writing the History of Nineteenth-Century Science. Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-226-08928-2. 
  16. The Oxford English Dictionary dates the origin of the word "scientist" to 1834.
  17. Heilbron 2003, ப. vii

வெளி இணைப்புகள்

வெளியீடுகள்

தகவல் வாயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்&oldid=2294024" இலிருந்து மீள்விக்கப்பட்டது