அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:
[[படிமம்:Hubble 01.jpg|thumb|right|200px|[[ஃஅபிள் விண்வெளித் தொலைநோக்கி|கபிள் விண்வெளித் தொலைநோக்கி]]]]
[[படிமம்:Hubble 01.jpg|thumb|right|200px|[[ஃஅபிள் விண்வெளித் தொலைநோக்கி|கபிள் விண்வெளித் தொலைநோக்கி]]]]

'''அறிவியல்''' ''(Science)'' என்பது "அறிவு" எனப் பொருள்படும் ''scientia'' எனும் [[Latin language|இலத்தீன]]ச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். {{cite web|title=science|url=http://www.etymonline.com/index.php?term=science&allowed_in_frame=0|publisher=[[Online Etymology Dictionary]]|accessdate=September 20, 2014}}
'''அறிவியல்''' ''(Science)'' என்பது "அறிவு" எனப் பொருள்படும் ''scientia'' எனும் [[Latin language|இலத்தீன]]ச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.{{{{cite web|title=science|url=http://www.etymonline.com/index.php?term=science&allowed_in_frame=0|publisher=[[Online Etymology Dictionary]]|accessdate=September 20, 2014}}
*{{cite dictionary |encyclopedia=Merriam-Webster Online Dictionary |title=science |url=http://www.merriam-webster.com/dictionary/science |accessdate=October 16, 2011 |publisher=[[Merriam-Webster]], Inc |quote='''3 அ:''' அறிவு அல்லது பொது உண்மைகளை உள்ளடக்கும் அறிவின் தொகுப்பு (முறைமை) அல்லது அறிவியல் முறைவழியாகப் பெற்று செய்முறைகளால் நிறுவப்பட்ட பொது விதிகளின் இயங்கமைப்பு ஆகும் '''ஆ:''' புற உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் சார்ந்த அத்தகைய அறிவு அல்லது அத்தகைய அறிவுத் தொகுப்பு ஆகும்.}}}}<ref name=EOWilson/>{{rp|58}}<ref>[http://global.britannica.com/topic/science "அறிவியல்"]. ''[[Encyclopædia Britannica]]''. Retrieved July 12, 2016.</ref> என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.{{efn|"...&nbsp;modern science is a discovery as well as an invention. It was a discovery that nature generally acts regularly enough to be described by laws and even by [[mathematics]]; and required invention to devise the techniques, abstractions, apparatus, and organization for exhibiting the regularities and securing their law-like descriptions."— {{harvnb|Heilbron|2003|p=vii}}}}

13:27, 24 மே 2017 இல் நிலவும் திருத்தம்

பெரிய ஃஆட்ரான் மொத்தியின் ஒரு பகுதி, இயற்பியல் செய்முறைக் கருவி
மரபனின் ஒரு பகுதிக் கட்டமைப்பின் அசைவூட்டம். மரபைன் அடிமன்ங்கள்கிடைநிலையில் இரு சுருளிப் புரிகளுக்கு இடையில் அமைகின்றன.[1]
வேதியியலின் அடிப்படை

யான தனிம வரிசை அட்டவணை

கபிள் விண்வெளித் தொலைநோக்கி

அறிவியல் (Science) என்பது "அறிவு" எனப் பொருள்படும் scientia எனும் இலத்தீனச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.{{"science". Online Etymology Dictionary. பார்க்கப்பட்ட நாள் September 20, 2014.

  • "science". Merriam-Webster Online Dictionary. Merriam-Webster, Inc. அணுகப்பட்டது October 16, 2011. “3 அ: அறிவு அல்லது பொது உண்மைகளை உள்ளடக்கும் அறிவின் தொகுப்பு (முறைமை) அல்லது அறிவியல் முறைவழியாகப் பெற்று செய்முறைகளால் நிறுவப்பட்ட பொது விதிகளின் இயங்கமைப்பு ஆகும் ஆ: புற உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் சார்ந்த அத்தகைய அறிவு அல்லது அத்தகைய அறிவுத் தொகுப்பு ஆகும்.” }}[2]:58[3] என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.[a]

நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (logic), கணிதவியல் முறைகள் ஆயப்படுகின்றன .[4] அறிவியல் அறிவைப் பயன்படுதும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.[5] எனவே,அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது.இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.

முறைசார் அறிவியலை அடிப்படையாக்க் கொண்டு புடவியின் அளவுக்கும் அறிவியல் புலங்களுக்குமான உறவின் வரைபடம்.[6]: Vol.1, Chaps.1,2,&3.

வரலாறு

முதன்மைக் கட்டுரை:அறிவியலின் வரலாறு

அறிவியல் வழிமுறை

அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆராய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்கப் பயன்படும் முறைமைகளின் தொகுப்பாகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட, அவ்வழிமுறை பின்வரும் கூறுகளின் அடிப்படையில் அமையவேண்டும். புறநிலையில் நோக்கக்கூடியனவாகவும் பட்டறிவாலும் செய்முறையாலும் அறிந்து அளவிடக்கூடிய சான்றுகளைக் கொண்டனவாகவும், அந்தச் சான்றுகளும் அறிவார்ந்த முறைமைகளின் வழிப்பட்டதாகவும் அதாவது, பகுத்தறிவார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. "... modern science is a discovery as well as an invention. It was a discovery that nature generally acts regularly enough to be described by laws and even by mathematics; and required invention to devise the techniques, abstractions, apparatus, and organization for exhibiting the regularities and securing their law-like descriptions."— Heilbron 2003, ப. vii

மேற்கோள்கள்

  1. Created from PDB 1D65
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EOWilson என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "அறிவியல்". Encyclopædia Britannica. Retrieved July 12, 2016.
  4. Editorial Staff (March 7, 2008). "The Branches of Science". South Carolina State University. பார்க்கப்பட்ட நாள் October 28, 2014.
  5. Editorial Staff (March 7, 2008). "Scientific Method: Relationships among Scientific Paradigms". Seed Magazine. பார்க்கப்பட்ட நாள் September 12, 2007.
  6. Feynman, Richard. The Feynman Lectures on Physics. 1. 

வெளி இணைப்புகள்

வெளியீடுகள்

தகவல் வாயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்&oldid=2293613" இலிருந்து மீள்விக்கப்பட்டது