அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uk:Ейфель Александер Густав
வரிசை 49: வரிசை 49:
[[th:กุสตาฟ ไอเฟล]]
[[th:กุสตาฟ ไอเฟล]]
[[tr:Gustave Eiffel]]
[[tr:Gustave Eiffel]]
[[uk:Ейфель Александер Густав]]
[[vi:Gustave Eiffel]]
[[vi:Gustave Eiffel]]
[[zh:居斯塔夫·埃菲尔]]
[[zh:居斯塔夫·埃菲尔]]

10:01, 9 ஏப்பிரல் 2008 இல் நிலவும் திருத்தம்

கஸ்டவ் ஈபல்

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.