"சூழ்நிலை பிரமிடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
258 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
[[File:Biomass Pyramid.svg|thumb|200px|பயோமாஸ் பிரமிடு]]
[[File:Ecological Pyramid.svg|thumb|200px|ஆற்றல் பிரமிடு]]
[[File:Numbers Pyramid.svg|thumb|200px|எண்களின் பிரமிடு]]
'''சுற்றுச்சூழல் நாற்கூம்பு''' அல்லது '''சுற்றுச்சூழல் பிரமிடு''' (''ecological pyramid'') என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உயிரினத்தொகுதி (பயோமாஸ்) அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்டல பிரமிடு, எல்டோனியன் பிரமிடு, ஆற்றல் பிரமிடு, அல்லது சில நேரங்களில் உணவு பிரமிடு (trophic pyramid, eltonian pyramid, energy pyramid, food pyramid) எனவும் அழைக்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2292122" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி