பயனர் பேச்சு:AhamSarvatra: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான அறிவிப்பு ஒன்று
வரிசை 139: வரிசை 139:
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 2}}
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 2}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:31, 13 மே 2017 (UTC)
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 15:31, 13 மே 2017 (UTC)
== தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 3}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 08:14, 21 மே 2017 (UTC)

08:14, 21 மே 2017 இல் நிலவும் திருத்தம்


போட்டி முடிவுகள்

போட்டி முடிவுகளை இற்றைப்படுத்தும் முன் கட்டுரைகளை சரி பார்க்கவும். புதுவைபிரபுவின் சில கட்டுரைகள் போட்டியில் இல்லாதவை. புதுச்சேரி அருங்காட்சியகம், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில், கீழ்வெண்மணிப் படுகொலைகள், புதுவை தாவரவியல் பூங்கா, பி. கக்கன் சரிபார்த்து இற்றைப்படுத்தவும்.. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:12, 5 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நான் அதனால் தான் வெற்றிபெற்றவர்கள் யார் என்பதை குறிப்பிடாமல் இருந்தேன்! நான் அந்த பக்கம் சென்று பார்த்தப்பொழுது திசம்பர் மாதத்திற்கு இன்னும் நிரப்பவில்லை என்பதனால், போட்டி முடிவு அறிவிப்பை ஆரம்பித்து மட்டுமே வைத்துள்ளேன்.-Vatsan34 (பேச்சு) 10:26, 5 சனவரி 2014 (UTC)[பதிலளி]
கவனக் குறைவால் தவறு நேரக் கூடாது என்றே கூறினேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:31, 5 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புரு குர்ஆன்

👍 விருப்பம் குர்ஆன் வார்ப்புரு உருவாக்கியமைக்கு மகிழ்ச்சிகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.---- Mohamed ijazz laft
👍 விருப்பம் நன்றி! - Vatsan34 (பேச்சு) 17:41, 3 மார்ச் 2014 (UTC)

உங்களின் கவனத்திற்கு...

கிரிமியா எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 8 மே 2014 (UTC)[பதிலளி]

மன்னிப்பு கோரல் எல்லாம் எதற்கு? தெரியாமல் செய்த தவறுதானே?! தகவலுக்காக: நீக்கல் வார்ப்புருவினை நான் இடவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 8 மே 2014 (UTC)[பதிலளி]

நன்றி! நான் கிரிமியாவின் ஆங்கில விக்கிப்பக்கத்தில பார்த்த பொழுது, அங்கு தமிழ் கட்டுரைக்கான இணைப்பே இல்லை. அதான் ஒன்றினை ஆரம்பித்தேன். - Vatsan34 (பேச்சு) 16:33, 9 மே 2014 (UTC)[பதிலளி]

தகவல்ப்பெட்டி

தகவற்பெட்டி என்பதே சரியான தமிழ்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:06, 9 மே 2014 (UTC)[பதிலளி]

தகவற்பெட்டிகளின் தலைப்புகளை ஆங்கிலத்திலேயே வைத்திருப்பது சிறந்தது. பின்னர் சிக்கல் இருக்காது. தகவற்பெட்டிகளை உருவாக்கும் போது இணையான தகவற்சட்டங்கள் அல்லது பெட்டிகள் வேறு உள்ளனவா எனத் தேடிப் பாருங்கள். அவற்றைப் பயன்படுத்த முடியுமா எனப் பாருங்கள். உ+ம்: வார்ப்புரு:தகவற்சட்டம் தீவுகள். --Kanags \உரையாடுக 23:53, 9 மே 2014 (UTC)--Kanags \உரையாடுக 23:43, 9 மே 2014 (UTC)[பதிலளி]
நீங்கள் கூறுவதும் சரிதான். ஆனால், நேரம் கிடைத்தால் நான் அணைத்து தமிழாக்கப்பட்ட தகவற்ப்பெட்டிகளை ஓர் பக்கத்தில் பட்டியலிடலாம் என்று இருக்கிறேன். தமிழாக்கப்பட்ட தகவற்ப்பெட்டிகள் முற்றிலும் முடிவடைந்த பின்னர், அதனை கட்டுரையில் உபயோகிக்கலாம் என இருக்கிறேன்.- Vatsan34 (பேச்சு) 03:39, 14 மே 2014 (UTC)[பதிலளி]
கிரிமியா பிரச்சினை தொடர்பான உங்கள் கட்டுரையை உங்கள் பயனர் வெளிக்கு மாற்றியுள்ளேன். கட்டுரையை தமிழ்ப்படுத்தி ஓரளவு நிறைவு செய்த பின்னர் தனிக்கட்டுரையாக்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:58, 9 மே 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் - Vatsan34 (பேச்சு) 03:39, 14 மே 2014 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம்

விக்கித்திட்டம் தொடர்பாக ஆங்கில விக்கியில் இருப்பது போன்று அனைத்துப் பகுப்புகளும் இங்கு இருக்க வேண்டிய தேவையில்லை. அந்தளவுக்கு இங்கு கட்டுரைகளும் ஆள்பலமும் இருப்பதாகத் தெரியவில்லை. இசுலாம் அல்லது வேறு சமயம் சார்ந்த தொடர்பான கட்டுரைகளை யார் மதிப்பீடு செய்வது:)--Kanags \உரையாடுக 04:47, 29 சூன் 2014 (UTC)[பதிலளி]

ஒரு விக்கித்திட்டத்தை ஆரம்பித்து முழுமையாக முடிக்க வேண்டும் என்றே முடிவு செய்து இதனை ஆரம்பித்துள்ளேன். நானே மதிப்பீடும் செய்ய ஆரம்பித்துள்ளேன்.-Vatsan34 (பேச்சு) 04:50, 29 சூன் 2014 (UTC)[பதிலளி]
இவ்வாறாக ஒருவரே கட்டுரையின் தரத்தை அளவிடுவது பொருத்தமானதா என எனக்குத் தெரியவில்லை. இம் மாற்றத்தில் ஹஜ் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அது சிறப்புக்கட்டுரையல்ல. தயவுசெய்து இவ்வாறன மாற்றங்களை உரையாடி முடிவெடுத்த பின்னர் மேற்கொள்ளுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:25, 5 சூலை 2014 (UTC)[பதிலளி]
கட்டுரையின் தரத்தை ஒருவரே அளவிடுவதும், திட்டத்தைத் தன்னந்தனியாகச் செய்வதும் சிக்கல் இல்லை. ஆனால், என்ன அடிப்படையில் இவ்வாறு செய்கிறார் என்பதை பிறர் ஒப்பிடவும், தேவைப்படும் இடங்களில் மாற்றுக் கருத்துகளைத்தெரிவிக்கவும் புறவயமான அடிப்படை வேண்டும். எவ்வாறு வெவ்வேறு தரமாக பிரிக்கிறீர்கள்? இதனை விளக்க முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 18:21, 5 சூலை 2014 (UTC)[பதிலளி]
கட்டுரையின் அளவு, தேவையான புகைப்படங்கள், தகவல்பெட்டிகள், நிலையான ஆதாரங்கள் பொறுத்தே கட்டுரையின் தரம் பிரிக்கப்படுகிறது. எந்த பிரிவு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டும் என்பதனை {{விக்கித் திட்டம் இசுலாம்}} வார்ப்புரு பக்கத்தின் அடியில் ஆவணப்படுத்துதல் பகுதியில் ஆரம்பித்து வைத்துள்ளேன். இந்த திட்டத்தை துவக்கவே நான் முதல் .செய்தேன். நீங்கள் தாரளமாக அந்த மதிப்பீடுகளை மாற்றலாம். -Vatsan34 (பேச்சு) 13:50, 6 சூலை 2014 (UTC)[பதிலளி]

உங்கள் கவனத்திற்கு

வணக்கம். நீங்கள் சமீபத்தில் தொடங்கிய கட்டுரைகளில் பிறமொழி கட்டுரைகளுக்கான இணைப்பையும் பகுப்புகளையும் இணைத்துதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:40, 10 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

ஒரு வரிக் கட்டுரைகள் நீக்கப்படும்

வத்சன், நீங்கள் அண்மையில் உருவாக்கிய ஒரு வசனக் கட்டுரைகள் அனைத்தும் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 07:19, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கொஞ்சம் பொறுங்க அய்யா! நான் அத்தனையும் விரிவாக்கிறேன்.-Vatsan34 (பேச்சு) 10:28, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
வத்சன், நீங்கள் உருவாக்கும் இசுலாமியம் தொடர்பான கட்டுரைகளின் மூலத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? ஆங்கில விக்கியில் இருந்தா, அல்லது உங்கள் சொந்த முயற்சியா? ஆங்கில விக்கியிலோ அல்லது அரபு விக்கியிலோ இருந்து எடுத்திருந்தால் அவற்றுக்கான இணைப்புகளைத் தவறாமல் தாருங்கள். அல்லது, நீங்கள் கட்டுரைகள் எழுதுவதே விணாகிப் போய் விடும். இதே தலைப்பில் வேறு ஒருவர் ஆங்கில விக்கியை ஒட்டி புதிய ஒரு கட்டுரையை எழுதி விடுவார். இதனால் யாருக்கு என்ன பயன்? உங்கள் கட்டுரைகள் பல விக்கிமொழி இணைப்புகள் இன்றி உள்ளன. இவை உங்கள் சொந்த ஆக்கங்கள் என எடுக்கலாமா?--Kanags \உரையாடுக 23:58, 6 செப்டம்பர் 2014 (UTC)
நான் நேற்று முயற்ச்சித்தேன். எதோ "wikidata error" வந்து கொண்டிருந்தது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்துதான் எடுக்கிறேன்.சொந்த ஆக்கங்கள் இல்லை.-Vatsan34 (பேச்சு) 07:34, 7 செப்டம்பர் 2014 (UTC)
சரி அப்படியானால் குறித்த கட்டுரைகளில் கட்டுரைத் தலைப்பின் ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள் தருவீர்களா? (வேற்று மொழிக் கட்டுரைகளுக்கு இது மிகவும் அவசியம், ஆங்கிலத்தில் இருந்து பிரதி எடுக்கும் போது ஆங்கிலச் சொல்லையும், மூல மொழிச் சொல்லையும் அழித்து விடுவது பலர் விடும் தவறு) வேறு யாரேனும் இணைத்து விடுவார்கள்.--Kanags \உரையாடுக 07:58, 7 செப்டம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் AhamSarvatra!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:39, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் வத்சன், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:26, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 11:27, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:41, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:11, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

File:Dc 2005.svg listed for discussion

A file that you uploaded or altered, File:Dc 2005.svg, has been listed at Wikipedia:Files for discussion. Please see the discussion to see why it has been listed (you may have to search for the title of the image to find its entry). Feel free to add your opinion on the matter below the nomination. Thank you. NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:44, 10 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:31, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:14, 21 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AhamSarvatra&oldid=2291976" இலிருந்து மீள்விக்கப்பட்டது