"முஅம்மர் அல் கதாஃபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
எழுத்து , மனித
சி (→‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|bg}} →)
(எழுத்து , மனித)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[1969]] ஆம் ஆண்டில் பதவிக்கு வந்ததும், லிபியாவின் 1951 ஆம் ஆண்டு அரசியலமைப்பை இரத்துச் செய்தார். மூன்றாவது பன்னாட்டுக் கொள்கை என்ற தனது அரசியல் சித்தாந்ததை அமுல் படுத்தினார்<ref name=SalakLibya>{{cite web |url=http://www.kirasalak.com/Libya.html |title=Libya: The Land of Cruel Deaths|publisher=kirasalak.com|year=2008|accessdate=29 ஆகத்து 2011}}</ref>. இது பசுமைப் புத்தகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது<ref>Daniel Don Nanjira, ''African Foreign Policy and Diplomacy: From Antiquity to the 21st Century'', Greenwood Publishing Group, 2010, p. [http://books.google.com/books?id=2foVQSzjVsEC&lpg=PA279&dq=%22Brotherly%20Leader%20and%20Guide%20of%20the%20First%20of%20September%20Revolution%20of%20the%20Great%20Socialist%20People's%20Libyan%20Arab%20Jamahiriya%22&pg=PA279#v=onepage&q&f=false 279] n. 2</ref><ref>Background Notes, (நவம்பர் 2005) [http://www.state.gov/r/pa/ei/bgn/5425.htm "Libya – History"], ''அமெரிக்க அரசுத் திணைக்களம்''</ref>. [[எரிபொருள்]] விலை அதிகரிப்பு, பெற்றோலியம் அகழ்வு போன்றவற்றால் லிபியாவின் வருவாய் அதிகரித்தது. எரிபொருள் ஏற்றுமதியை அதிகரித்ததில் லிபியாவின் வாழ்க்கைத் தரம் [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க]] நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உயர்ந்தது. அதே வேளையில், ஏனைய மத்திய கிழக்கு எண்ணெய் வளம் மிக்க நாடுகளினதும் வாழ்க்கைத் தரமும் மிக அதிக அளவில் அதிகரித்தது<ref>{{cite web |url=http://www.economist.com/node/14270103 | title=Libya and Muammar Qaddafi, 40 years on: How to squander a nation's potential | publisher=தி எக்கானொமிஸ்ட் |date=ஆகத்து 20, 2009 }}</ref><ref>{{cite news | url=http://www.time.com/time/world/article/0,8599,2056521,00.html | title=Dispatch from Libya: Why Benghazi Rebelled | publisher=டைம் இதழ் | date=3 மார்ச் 2011}}</ref>. கதாஃபி ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நாட்டின் வருவாயின் பெரும் பகுதியை கதாஃபியின் உறவினர்களே கைப்பற்றிக் கொண்டனர். இதே வேளையில், கதாஃபி பல போர்களில் ஈடுபட்டு இரசாயன ஆயுதங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டார்<ref name="chemweapon">{{cite web|title=Libyan Chemical Weapons|url=http://www.globalsecurity.org/wmd/world/libya/cw.htm|publisher=[[GlobalSecurity.org]]|work=Weapons of Mass Destruction |accessdate=28 ஆகத்து 2011|date=24 சூலை 2011}}</ref>. [[ஐரியக் குடியரசுப் படை]], மற்றும் பல நாடுகளுக்கும் இராணுவ ஆயுதங்களைக் கொடுத்தார். [[ஐக்கிய நாடுகள்]] அமைப்பு கதாஃபியின் லிபியாவை "ஒதுக்கப்பட்ட நாடு" என அறிவித்தது<ref>{{cite web|author=David Blundy and Andrew Lycett Martin Sicker |url=http://www.foreignaffairs.com/articles/42735/john-c-campbell/qaddafi-and-the-libyan-revolution-the-making-of-a-pariah-state-t |title=Qaddafi and the Libyan Revolution; The Making of a Pariah State: The Adventurist Policies of Muammar Qaddafi |publisher=Foreign Affairs |date=1 December 1987 |accessdate=2011-09-01}}</ref><ref>{{cite news| url=http://news.bbc.co.uk/2/hi/africa/3371269.stm |work=BBC News | first=Paul | last=Keller | title=Libya's two decades as pariah state | date=6 January 2004}}</ref>. [[1980கள்|1980களில்]] உலகின் பல நாடுகளும் கதாஃபியின் அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன<ref>[http://news.google.com/newspapers?id=SZBBAAAAIBAJ&sjid=YqkMAAAAIBAJ&pg=2207,3961286&dq=gaddafi+rise+in+oil+prices&hl=en Harlan Daily Enterprise - Google News Archive Search]</ref>.
 
[[பெப்ரவரி 2011]] இல் [[எகிப்து]], மற்றும் [[துனீசியா]]வில் இடம்பெற்ற [[2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்|எழுச்சிப் போராட்டங்களை]] அடுத்து, கதாஃபியின் ஆட்சிக்கெதிராக ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இவை பின்னர் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. கதாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் [[பெங்காசி]] நகரில் [[தேசிய இடைக்காலப் பேரவை]] என்ற பெயரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்நாட்டுப் போரை தோற்றுவித்தது. லிபியாவின் வான் எல்லைப் பரப்புத் தடை, மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்களை [[ஐக்கிய நாடுகள்|ஐநா]] பாதுகாப்புச் சபை அறிவித்தது. இதற்கமைய [[நேட்டோ]] தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உதவிகளைத் தாராளமாக வழங்கினர். கதாஃபி மற்றும் அவரது உறவினர்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மனைதமனித இனத்துக்கு எதிராகச் செயல்பட்டமைக்காக 2011 [[சூன் 27]] இல் [[பன்னாட்டுக் காவலகம்]], மற்றும் [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] ஆகியன கதாஃபி மீதும், அவரது மகன் [[சைஃப் அல்-இசுலாம் கதாஃபி|சைஃப் அல்-இசுலாம்]] ஆகியோருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்தன<ref name="iccwarrant"/><ref>{{cite web|url=http://news.xinhuanet.com/english2010/video/2011-05/17/c_13878741.htm |title=ICC requests Gaddafi arrest warrant |publisher=News.xinhuanet.com |date=17 May 2011 |accessdate=2011-09-01}}</ref><ref name=BBC_ICC>{{cite news | title = Libya: ICC issues arrest warrant for Muammar Gaddafi | url = http://www.bbc.co.uk/news/world-africa-13927208 | work=BBC News | date=27 June 2011}}</ref><ref name="nytimes">{{cite journal|last=Nordland|first=Rod |date=9 September 2011|title=Libyan Rebels Attack Qaddafi Loyalists in 2 Cities|journal=The New York Times|publisher=Arthur Ochs Sulzberger, Jr.|issn=0362-4331|url=http://www.nytimes.com/2011/09/10/world/africa/10libya.html?_r=1|accessdate=9 September 2011}}</ref>. 2011 ஆகத்து மாதத்தில் தலைநகர் [[திரிப்பொலி]] கிளர்ச்சிப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 2011 செப்டம்பர் 16 இல் ஐநா சபையில் லிபியாவின் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவை பிடித்தது<ref name="unga_144">{{cite news|url=http://www.mercurynews.com/news/ci_18910663|agency=San Jose Mercury News|first=Edith|last=Lederer|title=UN approves Libya seat for former rebels|date=16 September 2011|accessdate=16 September 2011}}</ref>. ஆனாலும், கதாஃபியின் சொந்த இடமான சேட் மற்றும் சில இடங்களை கதாஃபியின் ஆதரவுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கதாஃபி தலைமறைவானார்<ref>[http://edition.cnn.com/2011/10/01/world/africa/libya-war/ Anti-Gadhafi tribes clash in two Libyan locales – CNN.com]</ref>. இறுதியில், 2011 அக்டோபர் 20 ஆம் நாள் கிளர்ச்சிப் படையினர் சேர்ட் நகரைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். கதாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டார்<ref>{{cite news|url=http://www.wral.com/news/political/story/10279722/|title=Gadhafi, Libya's leader for 42 years, killed|publisher=WRAL |date= 20 October 2011|accessdate=2011-10-20}}</ref>.
 
== மேலும் பார்க்க ==
14

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2291572" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி