சுரசை, புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 26: வரிசை 26:
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:இந்து புராணகால உயிரினங்கள்]]
[[பகுப்பு:அரக்கர்கள்]]

16:16, 14 மே 2017 இல் நிலவும் திருத்தம்

சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்
சுரசையின் (வலது) பெரிய வாயினுள் உட்சென்ற அனுமான் சிறிய வடிவில் காது வழியாக வெளியேறுதல்

சுரசை (Surasa), பிரஜாபதி தட்சனின் மகளும்; காசிபரின் 13 மனைவியர்களில் ஒருவரான இவர் இந்து புராணங்களின் படி, நாகர்கள் அல்லாத பாம்பினங்களின் தாயாக கருதப்படுகிறாள்.[1] [2]

இராமாயண காவியத்தில் அனுமான், சீதையை தேட இலங்கைக்குச் செல்ல கடல் மீது பறக்கையில் சுரசை அனுமாரை விழுங்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. பக். 767. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8426-0822-2. "
  2. Edward Washburn Hopkins (1915). Epic mythology. Strassburg K.J. Trübner. பக். 20, 28, 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8426-0560-6. http://www.archive.org/stream/epicmythology00hopkuoft#page/n147/mode/2up/search/Kubera. 
  3. யுத்த காண்டம்

ஊசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரசை,_புராணம்&oldid=2288352" இலிருந்து மீள்விக்கப்பட்டது