"புறா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
=== மதங்களில் புறாக்கள் ===
 
[[எபிரேயம்|எபிரேய]] [[விவிலியம்|விவிலியத்தில்]] விலையுயர்ந்தவற்றைக் கடவுளுக்குப் படைக்க முடியாத மக்கள் புறாக்களைப் பலியிட்டுப் படைப்பது ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. [[இயேசு கிறித்து|இயேசுவின்]] உயிர்த்தெழுப்புக்குப் பின்னர் அவரது பெற்றோர் புறாவைப் பலியிட்டு இறைவனுக்குப் படைத்ததாகக் கூறப்படுகிறது.[[முகம்மது நபி|நபிகள் நாயகத்திற்கு]] உதவிய காரணத்தால், [[இசுலாம்|இசுலாமிய மதத்திலும்]] புறாக்கள் மிகவும் மதிக்கப் படுகின்றன. [[இந்து சமயம்|இந்து மதத்திலும்]] புறாக்களுக்கு உணவளித்தல் புண்ணியச் செயலாகக் கருதப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2282193" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி