"வால்வெள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
== சொற்பிறப்பியல் ==
 
''comet'' எனும் சொல் பழைய ஆங்கிலச் சொல்லாகிய ''cometa'' என்பதில் இருந்து வந்தது. இது இலத்தீனச் சொல்லான ''comēta'' அல்லது ''comētēs'' என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இதுவும் பண்டைய கிரேக்கச் சொல்லான κομήτης ("wearing long hair") என்பதன் இலத்தீன் வடிவம் ஆகும். ''ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி'' (ἀστὴρ) κομήτης எனும் ஏற்கெனவே கிரேக்க மொழியில் "நீளமுடி விண்மீன், வால்வெள்ளி" என்ற பொருள்வாய்ந்த சொல்லினைச் சுட்டுகிறது. Κομήτης என்பது κομᾶν ("நீள முடியணிதல்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இது κόμη ("தலைமுடி") என்பதில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் "வால்வெள்ளியின் வால்" என்பதாகும்.<ref>{{OED|comet}}</ref><ref>{{cite web |url=http://etymonline.com/?term=comet |title=Comet (n.) |publisher=Online Etymology Dictionary |accessdate=30 July 2013 |last=Harper |first=Douglas}}</ref>
 
வால்வெள்ளிகளுக்கான வானியல் குறியீடு <big>'''☄'''</big> ஆகும். இது மூன்று மயிரிழை நீட்சிகள் கொண்ட சிறிய வட்டு ஆகும்.<ref>{{cite book |title=The Encyclopedia Americana: a library of universal knowledge, Volume 26 |publisher=Encyclopedia Americana Corp. |date=1920 |pages=162–163 |url=https://archive.org/stream/encyclopediaame01unkngoog#page/n202/mode/2up}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2279235" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி