"ஆசிய ஜோதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
727 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
{{italic title}}
'''ஆசிய ஜோதி''' என்ற நூல் கவிமணி [[தேசிக விநாயகம் பிள்ளை]]யால் இயற்றப்பட்டது. இது [[புத்தர்|புத்தரின்]] வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புற மொழிகிறது. [[எட்வின் அர்னால்டு]] என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ([[ஆசியாவின் ஜோதி|Light Of Asia]]) என்ற நூலின் தழுவல் ஆகும்<ref>http://www.tamilvu.org/library/l9302/html/l9302013.htm</ref>. ஆயினும், மூல நூல் போன்று புத்த மத உண்மைகளைச் சிறந்த முறையில் எடுத்தியம்புகிறது.
 
[[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] வரலாற்றையும், அவர்தம் கொள்கைகளையும் விளக்கும் '''''ஆசியாவின் ஜோதி''''' <ref>[http://www.theosophy-nw.org/theosnw/books/lightasi/asia-hp.htm THE LIGHT OF ASIA; OR, THE GREAT RENUNCIATION]</ref>எனப்படும் நூல், ''பெருந்துறவு'' எனும் துணைத்தலைப்புடன், [[எட்வின் அர்னால்டு]] எனும் ஆங்கிலேயக் கவிஞரால் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] கவிதை நடையில் எழுதப்பட்டு, சூலை 1879இல் [[லண்டன்|லண்டனில்]] வெளியிடப்பட்டது.
 
இந்நூல் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இம்மூல நூலை, தமிழில் [[தேசிக விநாயகம் பிள்ளை]], [[ஆசிய ஜோதி]] எனும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.
 
==மேற்கோள்கள்==
<references/>
{{reflist}}
* Clausen, C., "Sir Edwin Arnold's ''Light of Asia'' and Its Reception," ''Literature East and West'', XVII (1973), 174-191.
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.gutenberg.org/etext/8920 ''The Light of Asia'' at Project Gutenberg]
* [http://bbsu.wordpress.com/2012/02/15/ Bengali Drama Based on ''The Light of Asia'']
 
[[பகுப்பு:பௌத்தஆங்கிலக் தமிழ்கவிதை இலக்கியங்கள்நூல்கள்|*]]
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புஆங்கில நூல்கள்]]
[[பகுப்பு:தமிழ்க்பௌத்த காப்பியங்கள்இலக்கியங்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2277991" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி