"காங்கோ மக்களாட்சிக் குடியரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,865 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
காங்கோ ஜனநாயக குடியரசானது இயற்கை வளங்களுக்கு குறையில்லாத வளமான நாடு, ஆனால் அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மை, உள்கட்டமைப்பில் குறைபாடுகள், ஆழ்ந்த வேரூன்றிய ஊழல், காலனித்துவத்தால் பல நூற்றாண்டுகளாக சுரண்டப்பட்டதால்,  சிறிய அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது. தலைநகர் [[கின்ஷாசா]] தவிர, மற்ற முக்கிய நகரங்கள், லுபும்பாஷி மற்றும் முபுஜி-மையி ஆகியவை ஆகும். காங்கோவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருள் கச்சா கனிம்ப் பொருட்களாகும், காங்கோவின் ஏற்றுமதியில் சீனாவுக்கு 50% க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வரையிலான, காலக்கட்டத்தில் மனித அபிவிருத்தி சுட்டெணில் (HDI), காங்கோ மனித வளர்ச்சியின் குறைந்த அளவிலேயே உள்ளது, 187 நாடுகளில் 176 வது இடத்தைப் பெற்றுள்ளது. <ref name="HDI">{{cite web|url=http://hdr.undp.org/sites/default/files/2016_human_development_report.pdf|title=2016 Human Development Report|year=2016|accessdate=21 March 2017|publisher=United Nations Development Programme}}</ref>
== பெயர் வரலாறு ==
கொங்கோ ஜனநாயகக் குடியரசு, காங்கோ சுதந்திர நாடு, பெல்ஜிய காங்கோ, கொங்கோ குடியரசு (லியோபோல்ட்வில்), கொங்கோ ஜனநாயக குடியரசு, மிக அண்மையில் இந்தாட்டின் தற்போதைய பெயர் ஜெயர் குடியரசு என்ற பெயரில் இருந்து தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
 
 
1965 முதல் அக்டோபர் 1971 வரையான காலப்பகுதியில், இந்த நாடு அதிகாரப்பூர்வமாக   "காங்கோ ஜனநாயகக் குடியரசு" என்று அழைக்கப்பட்டது, பின்னர் ஜெயர் குடியரசு என மாற்றப்பட்டது. <ref name="kisanganibobb">{{cite web |author1=Emizet Francois Kisangani |author2=Scott F. Bobb |title=Historical Dictionary of the Democratic Republic of the Congo |url=https://books.google.com/books?id=FvAWPTaRvFYC&lpg=PR51&ots=T6mqUdXPyo&dq=27%20october%201971%20zaire&pg=PR51#v=onepage&q=27%20october%201971%20zaire&f=false |publisher=Scarecrow Press |accessdate=29 April 2016 |date=2010 |page=i}}</ref> 1992 ஆம் ஆண்டில், சோவியரிங்கன் தேசிய மாநாட்டு நாட்டின் பெயரை "காங்கோ ஜனநாயக குடியரசு" என மாற்ற வாக்களித்தது, ஆனால் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. <ref>{{cite book|author=Nzongola-Ntalaja, Georges |title=From Zaire to the Democratic Republic of the Congo|url=https://books.google.com/books?id=cvjNXc0tsyEC&pg=PA5|year=2004|publisher=Nordic Africa Institute|isbn=978-91-7106-538-4|pages=5–}}</ref> 1997 ஆம் ஆண்டு நீண்டகாலமாக ஆண்ட சர்வாதிகாரி மொபூடு சீஸ் செகோவின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த லாரென்ட்-டீசிரே கபிலா நாட்டின் பெயரை மீட்டெடுத்தார். <ref>{{cite book|author=Yusuf, A. A.|title=African Yearbook of International Law, 1997|url=https://books.google.com/books?id=iVd1jaPmtl0C&pg=PA49|year=1998|publisher=Martinus Nijhoff Publishers|isbn=978-90-411-1055-8}}</ref>
 
 
 
 
 
==புவியியல்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2277869" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி