3,422
தொகுப்புகள்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) |
No edit summary |
||
சுமார் 1960 களிலிருந்து, பொருளியலாளர்கள் மூலதனத்தின் விரிந்த வடிவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, கல்வி, திறமை ஆகியவற்றிலிடப்படும் முதலீடு, [[அறிவு மூலதனம்]] (knowledge capital) அல்லது [[மனித மூலதனம்]] ஆகியவற்றின் உருவாக்கம் என்று கருதப்படலாம், [[அறிவுசார் சொத்து]]க்களில் (intellectual property) இடப்படும் முதலீடு, [[அறிவுசார் மூலதனம்|அறிவுசார் மூலதனத்தின்]] (intellectual capital) உருவாக்கம் என்றும் நோக்கப்படலாம்.
== மூலதனத்தின் நவீன வகைகள் ==
== பொருள்விளக்கம் ==
== மேலும் படிக்க ==
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:நிதி]]
|
தொகுப்புகள்