அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
சி திருத்தம், removed: {{சான்றில்லை}} using AWB
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[அண்ணாகிராமம்]] ஊராட்சி ஒன்றியம் 42 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] அண்ணாகிராமத்தில் இயங்குகிறது.

<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=18 Cuddalore District]</ref>
<ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=18 Cuddalore District]</ref>
வரிசை 65: வரிசை 64:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>
{{கடலூர் மாவட்டம்}}

{{கடலூர் மாவட்டம்}}
[[பகுப்பு:கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]

04:25, 30 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் 42 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அண்ணாகிராமத்தில் இயங்குகிறது. [1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,29,400 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 45,649 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 581 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Cuddalore District
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/03-Cuddalore.pdf
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=Annagramam&dcodenew=3&drdblknew=2