2,736
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு category புவியின் வளிமண்டலம்) |
சி (→top: adding unreferened template to articles) |
||
{{சான்றில்லை}}
[[படிமம்:Troposphere CIMG1853.JPG|thumb|right|250px|நிலைத்த இறக்கை வானூர்தியில் இருந்து அடிவளிமண்டலத்தின் தோற்றம்.]]
'''அடிவளிமண்டலம்''' (Troposphere) என்பது புவியின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்தின்]] மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் [[திணிவு|திணிவின்]] 75 வீதமும்; [[நீராவி]], தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது.
|