வாசிங்டன் சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க இணைப்புகள் |
சிNo edit summary |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
| year1 = |
| year1 = |
||
| clubnumber1 = |
| clubnumber1 = |
||
| club2 = [[ரைசிங் புனே |
| club2 = [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு]] |
||
| year2 = |
| year2 = |
||
| clubnumber2 = |
| clubnumber2 = |
06:00, 27 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | வாசிங்டன் சுந்தர் |
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் |
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு |
பங்கு | பன்முக துடுப்பாட்டக்காரர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
தமிழ் நாடு | |
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு | |
மூலம்: ESPNcricinfo |
வாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார்[1]. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6 2016-ல் துவங்கினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்(Rising Pune Supergiant) அணியில் ரவிச்சந்திரன் அசுவினுக்கு மாற்றாக தேர்வானார்.
உசாத்துணைகள்
- ↑ "தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு". Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)