வாசிங்டன் சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதுக்கட்டுரை துவக்கம் |
சி பக்க இணைப்புகள் |
||
வரிசை 100: | வரிசை 100: | ||
}} |
}} |
||
வாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார்<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/top-stories/Tamil-Nadu-teen-makes-India-U-19-cut/articleshow/49684299.cms | title=தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு | publisher=Times of India | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref>. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை |
'''வாசிங்டன் சுந்தர்'''(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஒரு [[இந்தியா|இந்திய]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார்<ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/top-stories/Tamil-Nadu-teen-makes-India-U-19-cut/articleshow/49684299.cms | title=தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு | publisher=Times of India | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref>. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை [[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக்கோப்பை]]<nowiki/>க்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6 2016-ல் துவங்கினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 [[இந்தியன் பிரீமியர் லீக்|ஐபிஎல்]] அணியான [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு|ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்]](Rising Pune Supergiant) அணியில் [[ரவிச்சந்திரன் அசுவின்|ரவிச்சந்திரன் அசுவினுக்கு]] மாற்றாக தேர்வானார். |
||
==உசாத்துணைகள்== |
==உசாத்துணைகள்== |
05:58, 27 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | வாசிங்டன் சுந்தர் |
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் |
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு |
பங்கு | பன்முக துடுப்பாட்டக்காரர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
தமிழ் நாடு | |
ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட் | |
மூலம்: ESPNcricinfo |
வாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு செப்டம்பர் 17, 1986) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும் ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார்[1]. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6 2016-ல் துவங்கினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்(Rising Pune Supergiant) அணியில் ரவிச்சந்திரன் அசுவினுக்கு மாற்றாக தேர்வானார்.
உசாத்துணைகள்
- ↑ "தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு". Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)