எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இல...)
No edit summary
 
== குடும்பம் ==
பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் [[அங்கிலிக்கன் திருச்சபை|அங்கிலிக்கன்]] [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவராவார்]]. சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்<ref>[http://www.stcmloba.org/html/News%20Letter/Dec05/SWRD%20Bandaranaike.htm சிறுவயது வாழ்க்கை]</ref>. பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ]] திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா|சிறிமாவோ]] கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/964914.stm|title=Sirimavo Bandaranaike: First woman premier|publisher=BBC News}}</ref>. இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான [[சந்திரிகா குமாரத்துங்க]], அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.
 
== அரசியல் வாழ்க்கை ==
 
== விட்டுச் சென்றவை ==
1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து [[தனிச் சிங்களச் சட்டம்|தனிச் சிங்கள கோட்பாடுகளைக்]] கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும்]] பௌத்த பிக்குகளினதும் [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]]வினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்.<ref name="B-S">[{{cite web|url=http://www.tamilnation.co/conflictresolution/tamileelam/57bandachelvapact.htm பண்டாரநாயக்க|title=Bandaranaike செல்வநாயகம்- ஒப்பந்தம்]Chelvanayagam Agreement 1957|publisher=Tamil Nation}}</ref>. இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்.<ref name="JR">[{{cite web|url=http://www.sangam.org/ANALYSIS/DissanayakaChap1-2.htm|title= ஜே. ஆர். பாதயாத்திரை]|publisher=Sangam.org}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
1,21,093

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2264385" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி