"சமுத்திரகுப்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,207 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
|place of burial =
|}}
 
 
[[File:Gupta Empire 320 - 600 ad.PNG|thumb|உச்சகட்டத்தில் குப்தப் பேரரசு]]
 
 
{{sidebar
| name = குப்தப் பேரரசு Infobox
| titlestyle = background-color:#E68A00
| title = [[குப்தப் பேரரசு]]<br>{{resize|80%|கி பி 320 – 550 }}
| content1 = {{aligned table|fullwidth=y
|col1style=font-weight:bold;border-right:1px #fefefe solid|col2style=font-weight:bold;border-left:1px #fefefe solid
|[[File:ChandraguptaIIOnHorse.jpg|164px]]|[[File:Head of a Buddha statue, India, Mathura, Gupta period, 4th-5th century AD, sandstone - Linden-Museum - Stuttgart, Germany - DSC03810.jpg|109px]]
|row2style=background-color:#FFB84D| [[ஸ்ரீகுப்தர்]]| (240 – 280)
|row3style=background-color:#FF9900| [[கடோற்கஜன், குப்த வம்சம்|கடோற்கஜன்]]| (280 – 319)
|row4style=background-color:#FFB84D| [[முதலாம் சந்திரகுப்தர்]]| (320 – 335)
|row5style=background-color:#FF9900| [[சமுத்திரகுப்தர்]]| (335 – 380)
|row6style=background-color:#FFB84D| இராமகுப்தர்| 380
|row7style=background-color:#FF9900| [[இரண்டாம் சந்திரகுப்தர்]]| (380 – 413/415)
|row8style=background-color:#FFB84D| [[முதலாம் குமாரகுப்தன்]]| (415 – 455)
|row9style=background-color:#FF9900| [[ஸ்கந்தகுப்தர்]]| (455 - 467)
|row10style=background-color:#FFB84D| [[புருகுப்தர்]] | (467 – 473)
|row11style=background-color:#FF9900| இரண்டாம் குமாரகுப்தர்| (473 - 476)
|row12style=background-color:#FFB84D| [[புத்தகுப்தர்]]| (476 – 495)
|row13style=background-color:#FF9900| நரசிம்ம குப்தர்| (495 – ?)
|row14style=background-color:#FFB84D| மூன்றாம் குமாரகுப்தர்|
|row15style=background-color:#FF9900|[[விஷ்ணுகுப்தர்]]| (540 – 550)
|row16style=background-color:#FFB84D| வைன்யகுப்தர் | (550 – ?)
|row17style=background-color:#FF9900| பானுகுப்தர்|
}}
}}<noinclude>
 
 
'''சமுத்திரகுப்தர்''' , [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]] கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட [[இந்தியா]]வை ஆட்சி செய்த சமுத்திர குப்தரை, [[இந்திய வரலாறு|இந்திய வரலாற்றில்]] மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் [[இந்து சமயம்]], கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை '''இந்தியாவின் பொற்காலம்''' என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது மகன் [[இரண்டாம் சந்திரகுப்தர்]], சமுத்திர குப்தருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2263965" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி