"திருக்கச்சிநெறிக்காரைக்காடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD
சி
சி (re-categorisation per CFD)
}}
 
'''திருக்கச்சிநெறிக்காரைக்காடு சத்தியவிரதேசுவரர் கோயில்''' [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] திருக்காலிமேடு பகுதியில் உள்ள [[சிவன்]] கோயில் ஆகும். [[சுந்தரர்|சுந்தரரால்]] [[தேவாரம்]] பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலம்.
 
==தலவரலாறு==
பண்டைய காலத்தில், காஞ்சிபுரத்திற்கு வரக்கூடிய வழியாகவும், காரைச் செடிகள் அதிகமிருந்த பகுதியாகவும் அமைந்ததால் கச்சிநெறிக்காரைக்காடு என்று அழைக்கப்பட்டது.
 
காஞ்சி புராணத்திலும் இத்திருக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
 
==வழிபட்டோர்==
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2254686" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி