"விழுமியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
636 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
இன்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் கவிஞர் வைரமுத்து அவர்களின் பேட்டியில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் "விழுமியம் ". நான் இந்த வார்த்தையை முதன்முதலாக கேட்டதால் அதள் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தேடியபோது கிடைத்த பதில் இது ...!
{{unreferenced}}
 
 
மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே '''விழுமியம்''' எனப்படுகின்றது. விழுமியங்களை [[நேர்மை|நேர்மையுடன்]] பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான, [[நம்பிக்கை]], [[கருத்து]], [[எண்ணம்]] என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம்.
 
 
ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் [[ஆத்திசூடி]], [[கொன்றைவேந்தன்]], [[திருக்குறள்]] போன்ற ஆக்கங்களிலும், [[பழமொழி|பழமொழிகளிலும்]] தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம்.
 
தமிழ் வாழ்க.
 
==இவற்றையும் பார்க்கவும்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2251947" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி