பிரான்சிஸ் கிரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1916 பிறப்புகள்
*திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Francis Crick crop.jpg|thumb|right|பிரான்சிஸ் கிரிக்]]
[[படிமம்:Francis Crick crop.jpg|thumb|right|பிரான்சிஸ் கிரிக்]]


'''பிரான்சிஸ் கிரிக்''' (Francis Crick, [[சூன் 8]], [[1916]]-[[சூலை 28]], [[2004]]), [[இங்கிலாந்து]] நாட்டு விஞ்ஞானி ஆவார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/crick-bio.html | title="Francis Crick - Biographical". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்|ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின்]] அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, [[1962]] ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] [[மௌரிஸ் வில்கின்ஸ்]] மற்றும் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்சன்]] ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/crick-facts.html | title="Francis Crick - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[அமெரிக்கா]]வின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்]] ([[1959]]), [[ராச்செஸ்டர் பல்கலைக்கழகம்]] ([[1959]]), [[ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி]] ([[1960]]) மற்றும் [[ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்]](Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.
'''பிரான்சிஸ் கிரிக்''' (Francis Crick, [[சூன் 8]], [[1916]]-[[சூலை 28]], [[2004]]), [[இங்கிலாந்து]] நாட்டு விஞ்ஞானி ஆவார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/crick-bio.html | title="Francis Crick - Biographical". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[டி.என்.ஏ]]யின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, [[1962]] ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] [[மௌரிஸ் வில்கின்ஸ்]] மற்றும் [[ஜேம்ஸ் டூயி வாட்சன்|ஜேம்ஸ் வாட்சன்]] ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1962/crick-facts.html | title="Francis Crick - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 18 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>. [[அமெரிக்கா]]வின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்]] ([[1959]]), [[ராச்செஸ்டர் பல்கலைக்கழகம்]] ([[1959]]), [[ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி]] ([[1960]]) மற்றும் [[ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்]](Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.


== இவற்றையும் பார்க்கவும் ==
== இவற்றையும் பார்க்கவும் ==

10:45, 14 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

பிரான்சிஸ் கிரிக்

பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார்[1]. டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்[2]. அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. ""Francis Crick - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Francis Crick - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_கிரிக்&oldid=2249591" இலிருந்து மீள்விக்கப்பட்டது