"இரைபோ கருவமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
{{சான்றில்லை}}
[[படிமம்:Pre-mRNA-1ysv.png|200px|thumb|NMR structure of the central region of the human GluR-B R/G pre-mRNA, from the protein data bank ID 1ysv]]
'''ரைபோ கருவமிலம்''' அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு [[கருவமிலம்]] ஆகும். இதனை இரைபோக் கருக்காடி, இரைபோக் கருவமிலம் ஐங்கரிமவினியக் கருக்காடி, ஐவினியக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருவமிலம், ஐவினியக் கருவமிலம் என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கலாம்.
'''ரைபோ கருவமிலம்''' அல்லது ஆர்.என்.ஏ. (RNA - Ribonucleic acid) என்பது ஒரு [[கருவமிலம்]] ஆகும். இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் [[பருமூலக்கூறு]]களில் ஒன்றாகும். இது தவிர்ந்த ஏனைய மூன்று பருமூலக்கூறுகளும் [[காபோவைதரேட்டு]]க்கள், [[புரதம்|புரதங்கள்]], [[கொழுமியம்|லிப்பிட்டு]]க்கள் ஆகும். இவையும் டி.என்.ஏ. யைப் போன்றே [[நியூக்கிளியோட்டைடு]]க்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான [[மரபியல்|மரபுக்]] கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து (ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்திடமிருந்து) பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில [[தீ நுண்மம்|தீ நுண்மங்களில்]] ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொன்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்.
 
==ஆர்.என்.ஏ. வகைபாடுகள்==
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2249548" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி