தோரமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:
}}
}}


'''தோரமணன்''' (Toramana) [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு பிரிவினரான வெள்ளை [[ஹூணர்கள்|ஹூணர்களின்]] பேரரசர் ஆவார். இவர் [[பரத கண்டம்|பண்டைய இந்தியா]]வின் வடமேற்கு பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.<ref name=Rene>{{Cite book |last=Grousset |first=Rene |title=The Empire of the Steppes |publisher=Rutgers University Press |year=1970 |isbn=0-8135-1304-9 |pages=70-71}}</ref>
'''தோரமணன்''' (Toramana) [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு பிரிவினரான வெள்ளை [[ஹூணர்கள்|ஹூணர்களின்]] பேரரசர் ஆவார். இவர் [[பரத கண்டம்|பண்டைய இந்தியா]]வின் வடமேற்குப் பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.<ref name=Rene>{{Cite book |last=Grousset |first=Rene |title=The Empire of the Steppes |publisher=Rutgers University Press |year=1970 |isbn=0-8135-1304-9 |pages=70-71}}</ref>
ஹூணரக்ளின் படைபலத்தை ஒன்றுசேர்த்து [[பஞ்சாப்]], [[ஆப்கானித்தான்]], [[கந்தகார்]], [[மேற்கு இந்தியா]]ப் பகுதிகளைப் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] மற்றும் [[குஜராத்]] வெற்றிகளை கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால [[உத்தரப் பிரதேசம்]], [[இராஜஸ்தான்]] மற்றும் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] பகுதிகளும் இருந்தன.<ref name="Dani">{{cite book |title=History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750 |first=Ahmad Hasan |last=Dani |authorlink=Ahmad Hasan Dani|publisher=Motilal Banarsidass Publ |year=1999 |isbn=8120815408 |page=142 |accessdate=November 5, 2012 |url=http://books.google.com.pk/books?id=FcKtIPVQ6REC}}</ref>
ஹூணர்களின் படைபலத்தை ஒன்றுசேர்த்து [[பஞ்சாப்]], [[ஆப்கானித்தான்]], [[கந்தகார்]], [[மேற்கு இந்தியா]]ப் பகுதிகளைக் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] மற்றும் [[குஜராத்]] வெற்றிகளைக் கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால [[உத்தரப் பிரதேசம்]], [[இராஜஸ்தான்]] மற்றும் [[காஷ்மீர்|காஷ்மீரின்]] பகுதிகளும் இருந்தன.<ref name="Dani">{{cite book |title=History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750 |first=Ahmad Hasan |last=Dani |authorlink=Ahmad Hasan Dani|publisher=Motilal Banarsidass Publ |year=1999 |isbn=8120815408 |page=142 |accessdate=November 5, 2012 |url=http://books.google.com.pk/books?id=FcKtIPVQ6REC}}</ref>


கி பி 510-இல் [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] பானுகுப்தர் தோரமணனை போரில் வென்றார். <ref>Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje A15</ref><ref>The Classical Age by R.K. Pruthi p.262</ref>
கி பி 510-இல் [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] பானுகுப்தர் தோரமணனை போரில் வென்றார். <ref>Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje A15</ref><ref>The Classical Age by R.K. Pruthi p.262</ref>

07:10, 11 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

தோரமணன்
ஹெப்பதலைட்டுகளின் பேரரசன்
பின்னையவர்மிகிரகுலன்
குழந்தைகளின்
பெயர்கள்
மிகிரகுலன்

தோரமணன் (Toramana) ஹெப்தலைட்டுகளின் ஒரு பிரிவினரான வெள்ளை ஹூணர்களின் பேரரசர் ஆவார். இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.[1] ஹூணர்களின் படைபலத்தை ஒன்றுசேர்த்து பஞ்சாப், ஆப்கானித்தான், கந்தகார், மேற்கு இந்தியாப் பகுதிகளைக் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் மால்வா மற்றும் குஜராத் வெற்றிகளைக் கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீரின் பகுதிகளும் இருந்தன.[2]

கி பி 510-இல் குப்தப் பேரரசர் பானுகுப்தர் தோரமணனை போரில் வென்றார். [3][4] இவரது மகன் மிகிரகுலனும் [5]குப்தப் பேரரசர் நரசிம்ம குப்தர் மற்றும் மால்வா மன்னர் யசோதர்மனால் தோற்கடிப்பட்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. பக். 70-71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8135-1304-9. 
  2. Ahmad Hasan Dani (1999). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750. Motilal Banarsidass Publ. பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120815408. http://books.google.com.pk/books?id=FcKtIPVQ6REC. பார்த்த நாள்: November 5, 2012. 
  3. Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje A15
  4. The Classical Age by R.K. Pruthi p.262
  5. "Gwalior Stone Inscription of Mihirakula" (PDF). Project South Asia. பார்க்கப்பட்ட நாள் 2009-04-05.
முன்னர்
முதலாம் கிங்கிலன்
ஹெப்தலைட்டு ஆட்சியாளர்கள் பின்னர்
மிகிரகுலன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரமணன்&oldid=2245890" இலிருந்து மீள்விக்கப்பட்டது