பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
202 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்* *திருத்தம்*
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
(*விரிவாக்கம்* *திருத்தம்*)
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜா]]த் [[தாவரம்]]]]
'''பயிரிடும்வகை''' அல்லது '''பயிரிடப்படும் வகை''' அல்லது '''வகைப்பயிர்''' அல்லது '''பயிரினவகை''' (Cultivar) என்பது [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கச்]] செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றைச் [[சந்ததி]]களூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு [[தாவரம்]] அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் [[பயிர்ச்செய்கை]] மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் [[காட்டுவகை]]களில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.
[[பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் சட்டத்முறைமைக் தொகுப்பின்குறியீடு|பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின்]] வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவரக் கூட்டமாகும்<ref name="ICNCP">{{cite web | url=http://www.actahort.org/chronica/pdf/sh_10.pdfICNCP | title=International Code of Nomenclature for Cultivated Plants (ICNCP) | publisher=International Society for Horticultural Science (ISHS) | date=October, 2009 | accessdate=ஏப்ரல் 9, 2017 | author=C.D. Brickell (Commission Chairman), C. Alexander, J.C. David, W.L.A. Hetterscheid, A.C. Leslie, V. Malecot, Xiaobai Jin, members of the Editorial Committee & J.J. Cubey (Editorial Committee Secretary)}}</ref>.
 
== படத்தொகுப்பு ==
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2245219" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி