பயிரிடும்வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,485 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்* (edited with ProveIt)
(→‎top: *திருத்தம்*)
(*விரிவாக்கம்* (edited with ProveIt))
[[படிமம்:Rosa 'Wild Blue Yonder'.JPG|thumb|காட்டு நீல யொண்டர் எனப்படும் ஒரு [[காட்டுவகை]], [[ரோஜா]]த் [[தாவரம்]]]]
'''பயிரிடும்வகை''' அல்லது '''பயிரிடப்படும் வகை''' அல்லது '''வகைப்பயிர்''' அல்லது '''பயிரினவகை''' (Cultivar) என்பது [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கச்]] செயல்முறை மூலம், விரும்பத்தக்க இயல்புகளைத் தெரிவு (Selection) செய்து, அவற்றைச் [[சந்ததி]]களூடாகப் பேணிப் பெறப்படும் ஒரு [[தாவரம்]] அல்லது தாவரப் பிரிவு ஆகும். அனேகமான பயிரிடும்வகைகள் [[பயிர்ச்செய்கை]] மூலம் தெரிவு செய்யப்பட்டவையாகவும், சில பயிரிடும்வகைகள் [[காட்டுவகை]]களில் இருந்து விசேடமான தெரிவு முறைகள் மூலம் தெரிவுக்குள்ளாகி பெறப்பட்டவையாகவும் இருக்கின்றன.
பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் சட்டத் தொகுப்பின் வரைவிலக்கணப்படி, பயிரிடும்வகை என்பது ஒரு குறிப்பிட்ட இயல்புக்காகவோ, அல்லது பல இணைந்த இயல்புகளுக்காகவோ தெரிவு செய்யப்பட்டு, தகுந்த இனப்பெருக்க முறைகள் மூலம் பெருக்கமடையச் செய்யும்போது, அவ்வியல்புகளை தனித்தன்மையுடையனவாகவும், சீராகவும், நிலையானதாகவும் கொண்டிருக்கும் தாவரக் கூட்டமாகும்<ref name="ICNCP">{{cite web | url=http://www.actahort.org/chronica/pdf/sh_10.pdfICNCP | title=International Code of Nomenclature for Cultivated Plants (ICNCP) | publisher=International Society for Horticultural Science (ISHS) | date=October, 2009 | accessdate=ஏப்ரல் 9, 2017 | author=C.D. Brickell (Commission Chairman), C. Alexander, J.C. David, W.L.A. Hetterscheid, A.C. Leslie, V. Malecot, Xiaobai Jin, members of the Editorial Committee & J.J. Cubey (Editorial Committee Secretary)}}</ref>.
 
== படத்தொகுப்பு ==
23,889

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2245218" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி