"வீரகுடி வெள்ளாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
528 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*நீக்கம்*https://tools.wmflabs.org/copyvios/?lang=ta&project=wikipedia&title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&oldid=&action=sea
(*நீக்கம்*https://tools.wmflabs.org/copyvios/?lang=ta&project=wikipedia&title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D&oldid=&action=sea)
'''வீரகுடி வெள்ளாளர்''' என்பது [[வேளாளர்]] சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். உலகம் முழுவதும் பறந்து விரிந்து வாழ்ந்தாலும் அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும். முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர். முசிறியை தலை நகரமாக கொண்டு ஆண்ட முசுகுந்த சோழ சக்கரவர்த்தியின் பெயரை குறிக்கும் நோக்கில் முசுகுந்த வெள்ளாள சமுதாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
{{wikify}}

==வெளியிணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2239316" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி