மார்ச்சு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
||
வரிசை 55: | வரிசை 55: | ||
[[பகுப்பு:மார்ச்]] |
[[பகுப்பு:மார்ச்]] |
||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
18:02, 1 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 8 (March 8) கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
- 1761 - வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
- 1782 - ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
- 1817 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
- 1906 - பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1911 - அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
- 1917 - ரஷ்யாவில் பெப்ரவரிப் புரட்சி (பெப்ரவரி 13 - பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.
- 1921 - ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1924 - யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.
- 1950 - சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
- 1957 - எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.
- 1965 - வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.
பிறப்புகள்
- 1900 – அவார்டு அயிக்கன், ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1973)
- 1914 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1987)
- 1936 – ச. சாமிவேலு, மலேசிய அரசியல்வாதி
- 1940 – செபஸ்தியான் செபமாலை, ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
- 1943 – விக்கிரமபாகு கருணாரத்தின, இலங்கை அரசியல்வாதி
இறப்புகள்
- 1702 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (பி. 1650)
- 1844 – காருல் யோவான், சுவீடன்-நோர்வே மன்னர் (பி. 1763)
- 1869 – ஹெக்டர் பேர்லியோஸ், பிரான்சிய இசையமைப்பாளர் (பி. 1803)
- 1873 – ராபர்ட் வில்லியம் தாம்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1822)
- 1922 – அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854)
- 1923 – யோகான்னசு வான் டெர் வால்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1837)
- 1930 – வில்லியம் டாஃப்ட், அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (பி. 1857)
- 1957 – பி. ஜி. கெர், பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. 1888)
- 1963 – அபிராம் தெபோரின், சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. 1881)
- 1974 – ஜே. பி. சந்திரபாபு, தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. 1924)
- 1988 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (பி. 1961)
- 2015 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1953)
- 2015 – வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)