மதயானைக் கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Maathavan பக்கம் மதயானைக் கூட்டம்-ஐ மதயானைக் கூட்டம் (திரைப்படம்)க்கு நகர்த்தினார் |
சி தானியங்கிஇணைப்பு category அறிமுக இயக்குநர் திரைப்படங்கள் |
||
வரிசை 74: | வரிசை 74: | ||
==வெளியிணைப்புகள்== |
==வெளியிணைப்புகள்== |
||
* {{IMDb title|3426300}} |
* {{IMDb title|3426300}} |
||
⚫ | |||
[[பகுப்பு:2013 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:2013 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:கிராமத் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:கிராமத் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:திகிற் |
[[பகுப்பு:திகிற் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]] |
|||
⚫ |
17:51, 1 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
மதயானைக் கூட்டம் | |
---|---|
இயக்கம் | விக்ரம் சுகுமாரன் |
தயாரிப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் |
இசை | ரகுநந்தன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ராகுல் தருமன் |
படத்தொகுப்பு | கிஷோர் டி |
வெளியீடு | 25 திசம்பர் 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதயானைக் கூட்டம் (ஆங்கில மொழி: Madha Yaanai Koottam) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் ஆடுகளம் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்தப பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.[1] அறிமுக நடிகர் கதிர், ஓவியா, விஜி சந்தரசேகர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.[2] இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் ரகுநந்தன்.[3]
கதை மாந்தர்கள்
- பார்த்திபனாக கதிர்
- ரீதுவாக ஓவியா
- வீரத்தேவராக வேலா ராமமூர்த்தி
- செவனம்மாவாக விஜி சந்தரசேகர்
- ஜெயக்கொடித்தேவராக முருகன்ஜீ
- பொன்ராமாக ஸ்ரீஜித் ரவி
- சீராளனாக விருமாண்டி
- பூலோகராசாவாக கலையரசன்
- தென்னரசாக ஜெனிஷ்
- பிரேமாவாக அம்மு
- இளவரசாக இளவரசு
- தீபாவாக அஞ்சு
பாடல்கள்
Untitled |
---|
எண். | பாடல் | எழுதியவர் | பாடகர்கள் |
---|---|---|---|
1. | கோண கொண்டக்காரி | யேகாதசி | ஜி. வி. பிரகாஷ் குமார் |
2. | உன்னை வணங்காத | யேகாதசி | வேல்முருகன் |
3. | கொம்பு ஊதி | யேகாதசி | புஷ்பவனம் குப்புசாமி, ஆனந்த் அரவிந்தாக்ஷன் & விக்ரம் சுகுமாரன் |
4. | எங்க போற | யேகாதசி | தஞ்சை செல்வி |
5. | யாரோ யாரோ | யேகாதசி | ஹரிச்சரண் & மோனாலி தாக்கூர் |
6. | முக்குலத்து | யேகாதசி | திருவுடையான் |
சான்றுகள்
- ↑ "Now Tamil composer GV Prakash Kumar turns a producer". CNN-IBN. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
- ↑ "GV Prakash's dons the hat of a producer". IndiaGlitz. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
- ↑ "GV Prakash turns producer". Sify. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.