கவிதாலயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 95: வரிசை 95:
* {{imdb name|nm0049335}}
* {{imdb name|nm0049335}}
{{கவிதாலயா|state=autocollapse}}
{{கவிதாலயா|state=autocollapse}}
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்]]
[[பகுப்பு:திரைப்பட நிறுவனங்கள்]]
[[பகுப்பு:திரைப்பட நிறுவனங்கள்]]

09:51, 1 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

கவிதாலயா புரொடக்சன்சு
வகைதிரைப்படத் தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
நிறுவுகை1981
நிறுவனர்(கள்)கே. பாலச்சந்தர்
தலைமையகம்சென்னை, இந்தியா
முதன்மை நபர்கள்கே. பாலச்சந்தர்
ராசம் பாலச்சந்தர்
புசுபா கந்தசாமி
தொழில்துறைமனமகிழ்வு

கவிதாலயா புரொடக்சன்சு (Kavithalaya Productions) தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவும் வினியோகிக்கவும் இயக்குனர் கே. பாலச்சந்தரால் நிறுவப்பட்டு அவர் தலைமையேற்கும் ஓர் நிறுவனமாகும்[1]

திரைப்படப் பட்டியல்

ஆண்டு திரைப்படம் மொழி முதன்மை நடிகர்கள் குறிப்புகள்
1981 47 நாட்கள் தமிழ்
தெலுங்கு
சிரஞ்சீவி, ஜெயப்பிரதா,
சரத்பாபு, சரிதா
தெலுங்கு மொழியில் 47 ரோஜுலு என்று சேர்ந்து தயாரிக்கப்பட்டது
நெற்றிக்கண் தமிழ் ரஜினிகாந்த், இலட்சுமி, சரிதா
1983 பெங்கியல்லி அரலிட ஹூவு கன்னடம் சுகாசினி கமலஹாசன் கௌரவ வேடத்தில் தோன்றினார்
1984 எனக்குள் ஒருவன் தமிழ் கமலஹாசன்
நான் மகான் அல்ல தமிழ் ரஜனிகாந்த், ராதா
1985 ஸ்ரீ ராகவேந்திரா தமிழ் ரஜனிகாந்த், விஷ்ணுவர்தன், இலட்சுமி ரஜனிகாந்தின் நூறாவது திரைப்படம்
1987 வேலைக்காரன் தமிழ் ரஜனிகாந்த், அமலா
1989 சிவா தமிழ் ரஜனிகாந்த், ரகுவரன், சோபனா
1990 உன்னைச்சொல்லி குற்றமில்லை தமிழ் கார்த்திக், சிதாரா
1992 ரோஜா தமிழ் அரவிந்தசாமி, மது தேசிய ஒற்றுமைக்கான சிறந்த திரைப்படமாக நர்கீசு தத் விருது
அண்ணாமலை தமிழ் ரஜனிகாந்த், குஷ்பூ, சரத்பாபு
1995 முத்து தமிழ் ரஜனிகாந்த், மீனா, சரத் பாபு
1998 நாம் இருவர் நமக்கு இருவர் தமிழ் பிரபுதேவா, மீனா
பூவேலி தமிழ் கார்த்திக், கௌசல்யா
1999 ரோஜாவனம் தமிழ் கார்த்திக், லைலா
2003 சாமி தமிழ் விக்ரம், திரிஷா
திருமலை தமிழ் விஜய், ஜோதிகா, ரகுவரன்
2005 ஐயா தமிழ் சரத்குமார், நயன்தாரா
இதய திருடன் தமிழ் ஜெயம் ரவி, காம்னா ஜேத்மலானி, பிரகாஷ் ராஜ்
2008 குசேலன் தமிழ் ரஜனிகாந்த், பசுபதி, மீனா
திருவண்ணாமலை தமிழ் அர்ஜூன், பூஜா காந்தி
2011 நூற்றுக்கு நூறு தமிழ் வினய் ராய், சினேகா தாமதம்
கிருஷ்ணலீலை தமிழ் ஜீவன், மேக்னா ராஜ் தாமதம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதாலயா&oldid=2233594" இலிருந்து மீள்விக்கப்பட்டது