விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, Replaced: விக்கிபீடியா → விக்கிப்பீடியா (10) AWB
சி தானியங்கி இணைப்பு: hr, is, ksh, mk, mn அழிப்பு: ru, yi
வரிசை 49: வரிசை 49:
[[ga:Vicipéid:Vicipéideoirí]]
[[ga:Vicipéid:Vicipéideoirí]]
[[he:ויקיפדיה:ויקיפדים]]
[[he:ויקיפדיה:ויקיפדים]]
[[hr:Wikipedija:Wikipedisti]]
[[hu:Wikipédia:Wikipédisták]]
[[hu:Wikipédia:Wikipédisták]]
[[ia:Wikipedia:Wikipedista]]
[[ia:Wikipedia:Wikipedista]]
[[id:Wikipedia:Wikipediawan]]
[[id:Wikipedia:Wikipediawan]]
[[is:Wikipedia:Notendur]]
[[it:Wikipedia:Wikipediani]]
[[it:Wikipedia:Wikipediani]]
[[ja:Wikipedia:ウィキペディアン]]
[[ja:Wikipedia:ウィキペディアン]]
[[ko:위키백과:위키백과 사용자]]
[[ko:위키백과:위키백과 사용자]]
[[ksh:Wikipedia:Medmaacher]]
[[la:Vicipaedia:Usores]]
[[la:Vicipaedia:Usores]]
[[mk:Википедија:Википедијанци]]
[[mn:Wikipedia:Викичид]]
[[nap:Wikipedia:Wikipediani]]
[[nap:Wikipedia:Wikipediani]]
[[nl:Wikipedia:Wikipedianen]]
[[nl:Wikipedia:Wikipedianen]]
வரிசை 63: வரிசை 68:
[[ro:Wikipedia:Wikipedist]]
[[ro:Wikipedia:Wikipedist]]
[[roa-rup:Wikipedia:Wikipedistu]]
[[roa-rup:Wikipedia:Wikipedistu]]
[[ru:Википедия:Участники по странам]]
[[scn:Wikipedia:Wikipidiani]]
[[scn:Wikipedia:Wikipidiani]]
[[simple:Wikipedia:Wikipedian]]
[[simple:Wikipedia:Wikipedian]]
வரிசை 76: வரிசை 80:
[[uz:Vikipediya:Vikipediyachi]]
[[uz:Vikipediya:Vikipediyachi]]
[[vi:Wikipedia:Thành viên]]
[[vi:Wikipedia:Thành viên]]
[[yi:װיקיפּעדיע:וויקאפיד]]
[[zh:Wikipedia:維基百科人]]
[[zh:Wikipedia:維基百科人]]
[[zh-min-nan:Wikipedia:Wikipedians]]
[[zh-min-nan:Wikipedia:Wikipedians]]

14:33, 20 மார்ச்சு 2008 இல் நிலவும் திருத்தம்

விக்கிபீடியர்

விக்கிப்பீடியாவுக்காக கட்டுரைகள் எழுதுபவர்களும், தொகுப்பவர்களும், விக்கிபீடியர்கள் எனப்படுகிறார்கள். தற்போது 1.25 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமுகமாக செயல்படுகின்றார்கள் எனலாம். மேலும் தகவல்களுக்கு விக்கிப்பீடியா சமூகம் என்ற சுட்டியை பார்க்கவும். நாங்கள் எப்படி ஒத்துழைக்கிறோம் (அத்துடன் ஒத்துழைக்காமலிருக்கிறோம் அல்லது ஒத்துழைக்க மறுக்கிறோம்) என்று விளங்கிக்கொள்வதற்கு, மீட்டா.விக்கிப்பீடியா.ஆர்க் ஐத் தயவுசெய்து வாசியுங்கள். நற்சாட்சிப் பத்திரங்களையோ (testimonies) அல்லது பல்வேறுவகையானவர்களை இத் திட்டத்தில் பங்குபற்றுவதைத் தூண்டுவன எவை என்பது பற்றிய கோட்பாடுகளையோ வாசிப்பதற்கு, விக்கிப்பீடியா: யார், ஏன்? பகுதியைப் பாருங்கள்.

தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன. விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை விக்கிபீடியர்கள்/இந்தியர் போன்ற, புவியியல்சார் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அகரமுதற் பட்டியலிலும் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.

அகரமுதற் பட்டியல்

  • எல்லாப் பதிவு செய்யப்பட்ட பயனர்களதும், முழுமையான (தன்னியக்க) பட்டியலுக்கு பயனர் பட்டியலைப் பார்க்கவும். இது ஒரு தொகுபடாப் பட்டியலாகும்.

நிர்வாகிகள்

அதிகாரிகள்

-== வேறு பட்டியல்கள்==-

எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!